இந்தியாவின் கப்பல் படையை மேம்படுத்தும் வகையில் புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களைச் சுமார் 43,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் டிபென்ஸ் அக்வசிஷன் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளதன் வாயிலாகத் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பி-75 இந்தியா என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கத் தேவையான தரவுகள் அடங்கிய Request for Proposal (RFP) அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
மேலும் இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களில் என்ன இருக்கும், எப்படி இருக்கும், தேவையானவை என்ன என்பதை இந்தியக் கடற்படையும், பாதுகாப்பு அமைச்சகமும் தீர்மானிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையின் இந்த முடிவு இந்தியச் சீன எல்லை பிரச்சனைக்கு எடுக்கப்படு உள்ளதாலும், நாட்டில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் 43,000 கோடி ரூபாய் அளவிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications