கச்சா எண்ணெய் விலை 8% சரிந்தும்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும், விலைவாசி உயர்வைக் குறைக்கவும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைப் பெரிய அளவில் குறைத்தாலும், இன்னும் விலையை குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் மத்திய அரசுக்கு உள்ளது.

ஆனால் குறைக்காமல் தொடர்ந்து அதிகப்படியான விலைக்கும் விற்பனை செய்து வரி வருமானம் பெற்று வருகிறது

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் பெரிய அளவில் குறைந்துள்ள வேளையிலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசலின் அடிப்படை விலையைக் குறைக்காமல் தொடர்ந்து அதிகப்படியான விலைக்கே விற்பனை செய்யும் காரணத்தால் அரசுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.

 பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை

பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மார்கெட்டிங் நிறுவனங்கள் நவம்பர் 4ஆம் தேதி முதல் பெட்ரோலின் அடிப்படை விலையான 47.93 ரூபாயும், டீசல் 49.33 ரூபாய் விலையை மாற்றாமல் வைத்துள்ளது.

நவம்பர் 4ஆம் தேதிக்குப் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 8 சதவீதம் சரிந்துள்ளது.

 பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதும் கடந்த ஒன்றரை மாதமாகப் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறைக்கப்படாமல் தொடர்ந்து அதிகப்படியான விலையில் விற்பனை செய்கிறது.

 கச்சா எண்ணெய் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

  • WTI கச்சா எண்ணெய் - 70.86 டாலர்
  • பிரென்ட் கச்சா எண்ணெய் - 73.52 டாலர்
  • இயற்கை எரிவாயு - 3.69 டாலர்
  • ஹீட்டிங் ஆயில் - 2.22 டாலர்
  • மார்ஸ் அமெரிக்கக் கச்சா எண்ணெய் - 71.56 டாலர்
  • OPEC கச்சா எண்ணெய் - 74.66 டாலர்
  • கனடா கச்சா எண்ணெய் - 55.65 டாலர்
  • DME ஒமன் - 72.34 டாலர்
  • மாெக்சிகோ கச்சா எண்ணெய் - 66.98 டாலர்
  • இந்திய கச்சா எண்ணெய் - 73.69 டாலர்
  • துபாய் கச்சா எண்ணெய் - 73.02 டாலர்
 பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

  • ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 87.24 ரூபாய்
  • அசாம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 94.58 ரூபாய்
  • பீகார் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 105.9 ரூபாய்
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 101.11 ரூபாய்
  • குஜராத் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 95.01 ரூபாய்
  • ஹரியானா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 96.06 ரூபாய்
  • ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 99.28 ரூபாய்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 98.25 ரூபாய்
  • ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 98.48 ரூபாய்
  • கர்நாடகா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 100.14 ரூபாய்
  • கேரளா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 104.46 ரூபாய்
  • மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 107.25 ரூபாய்
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 107.3 ரூபாய்
  • ஒடிசா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 101.81 ரூபாய்
  • பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 94.9 ரூபாய்
  • ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 107.06 ரூபாய்
  • தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 101.79 ரூபாய்
  • தெலுங்கானா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 108.2 ரூபாய்
  • உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 95.24 ரூபாய்
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 94 ரூபாய்
  • மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 104.67 ரூபாய்
  • டெல்லியின் என்.சி.டி -யில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 95.41 ரூபாய்
 டீசல் விலை

டீசல் விலை

  • ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 80.21 ரூபாய்
  • அசாம் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 81.29 ரூபாய்
  • பீகார் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 91.09 ரூபாய்
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 92.33 ரூபாய்
  • குஜராத் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 89 ரூபாய்
  • ஹரியானா மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 87.27 ரூபாய்
  • ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 88.42 ரூபாய்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 82.11 ரூபாய்
  • ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 91.52 ரூபாய்
  • கர்நாடகா மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 84.6 ரூபாய்
  • கேரளா மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 91.72 ரூபாய்
  • மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 90.9 ரூபாய்
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 92.33 ரூபாய்
  • ஒடிசா மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 91.62 ரூபாய்
  • பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 82.63 ரூபாய்
  • ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 90.7 ரூபாய்
  • தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 91.83 ரூபாய்
  • தெலுங்கானா மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 94.62 ரூபாய்
  • உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 86.76 ரூபாய்
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 87.32 ரூபாய்
  • மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 89.79 ரூபாய்
  • டெல்லியின் என்.சி.டி -யில் ஒரு லிட்டர் டீசல் விலை சராசரியாக 86.67 ரூபாய்
 எல்பிஜி சிலிண்டர் விலை

எல்பிஜி சிலிண்டர் விலை

  • டெல்லி - 899.5 ரூபாய்
  • கொல்கத்தா - 926 ரூபாய்
  • மும்பை - 899.5 ரூபாய்
  • சென்னை - 915.5 ரூபாய்
  • குர்கான் - 908.5 ரூபாய்
  • நொய்டா - 897.5 ரூபாய்
  • பெங்களூர் - 902.5 ரூபாய்
  • புவனேஸ்வர் - 926 ரூபாய்
  • சண்டிகர் - 909 ரூபாய்
  • ஹைதராபாத் - 952 ரூபாய்
  • ஜெய்ப்பூர் - 903.5 ரூபாய்
  • லக்னோ - 937.5 ரூபாய்
  • பாட்னா - 998 ரூபாய்
  • திருவனந்தபுரம் - 909 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Despite 8% drop in crude oil price, Base price of petrol diesel remain unchanged

Despite 8% drop in crude oil price, Base price petrol diesel remain unchanged கச்சா எண்ணெய் விலை 8% சரிந்தும்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X