தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை சந்தைகளில் இதுவரை 3.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு வர்த்தகத்தை பதிவு செய்துள்ளதாக வர்த்தகர்களின் அமைப்பான CAIT திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் கோவர்தன் பூஜா, பய்யா தூஜ், சத் பூஜா மற்றும் துளசி விழா போன்ற பண்டிகைகள் வட இந்தியாவில் இன்னும் கொண்டாடப்படவில்லை, இதன் மூலம் 50,000 கோடி மதிப்பிலான கூடுதல் வர்த்தகத்தை ஈர்க்கும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.

மேலும் செவ்வாய்க்கிழமை தான் நாட்டின் பல மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால்ல 4.75 முதல் 5.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் ரீடைல் சந்தையில் பதிவாகும் என கணிக்கப்படுகிறது.
குறிப்பாக, இந்த தீபாவளிக்கு கிட்டத்தட்ட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டு இந்திய தயாரிப்புகள் மட்டுமே மக்களால் விற்கப்பட்டன மற்றும் வாங்கப்பட்டன இது முக்கியமான விஷயம் என்றும் CAIT அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
சிஏஐடியின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், தீபாவளி பண்டிகைக் காலத்தில் சீனப் பொருட்கள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை இழந்துள்ளன என்ற முக்கியமான புள்ளிவிபரத்தை வெளியிட்டு உள்ளார்.
மேலும் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில் முந்தைய ஆண்டுகளில், சீன தயாரிப்புகள் தீபாவளி பண்டிகை விற்பனையில் கிட்டத்தட்ட 70 சதவீத சந்தையை ஆக்கிரமித்திருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் உள்ளூர் பொருட்களுக்கு அதிகளவில் விற்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications