பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் உய்ட்டன் ஆடம்பர பேஷன் பிராண்ட் மற்றும் நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது. இந்நிறுவனம் ஆடம்பர பொருட்கள் விற்பனைக்கு பெயர் பெற்றது. பேக், பெல்ட்கள் மற்றும் ஆடைகள் பொருட்களை விற்பனை செய்கிறது.
லூயிஸ் உய்ட்டன் பிராண்ட் பொருட்கள் என்றாலே காஸ்டலியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த பிராண்ட் பொருட்கள வாங்குவதற்கு என்றே உலகம் முழுவதும் ஒரு பெரிய வாடிக்கையாளர் கூட்டம் உள்ளது. இந்நிறுவனம் தற்போது கேஜெட் வணிகத்திலும் நுழைந்துள்ளது.

லூயிஸ் உய்ட்டன் கடந்த மார்ச் மாதம் புதிய ஒயர்லெஸ் இயர்போனா ஹாரிசன் லைட் அப் இயர்போனை (Horizon Light Up) விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் விலையை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த இயர்போனின் விலை ரொம்ப இல்லை ஜென்டில்மேன்ஸ், வெறும் 1,660 டாலர் மட்டுமே அதாவது நம்ம ஊரு மதிப்புக்கு ரூ.1.38 லட்சமாம்.
அவ்வளவு விலைக்கு அப்படி என்ன இருக்கு என்று கேட்டீர்கள் என்றால், அதில் சில சிறப்பம்சங்கள் உள்ள என்பதை மறுக்க முடியாது. இந்த இயர்போனின் இயர்பட்கள் இலகுரக அலுமனியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் நாய்ஸ்-கேன்சலிங், அழைப்புகளுக்கான பின்னணி இரைச்சலை நீக்கும் மைக்ரோபோன் மற்றும் புளூடூத் மல்டி பாண்ட் ஆகியவை உள்ளது.

இந்த இயர்போனை பயன்படுத்துபவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மூலங்களிலிருந்து ஆடியோவை ஸ்ட்ரீம் செய்யலாம். இந்த கேஜெட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேரி கேஸூடன் 28 மணி நேர பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது, இந்த ஸ்டெயின்லெஸ் கேரி கேஸ் பவர் பேங்காகவும் செயல்படுகிறது.
இந்த இயர்போன் 5 வண்ணங்களில் கிடைக்கிறது. அண்மையில் அமன் யாதவ் என்பவர் இந்த இயர்போனை அன்பாக்சிங் செய்து ரீவியூ செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து இருந்தார். போஸ்ட் செய்த முதல் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது. பலரும் இயர்போன் தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

ஒருவர், லூயிஸ் உய்ட்டன் இயர்போன் தயாரிக்கப்பட்ட சீன தொழிற்சாலையில் இருந்து விரைவில் நீங்கள் அதைபெறுவீர்கள் என்று ஒருவர் பதிவு செய்து இருந்தார். மற்றொருவர், அவை தங்க காதணிகள் போல் இருக்கின்றன என்று தெரிவித்து இருந்தார். மேலும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது, என் 2 கிட்னியும் எடுத்துக்கோங்க, இனி மற்ற பிராண்டுகளும் விலையுயர்ந்த இயர்போன்களை தயாரிக்க தொடங்கும் என்றும் சிலர் பதிவு செய்து இருந்தனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications