இன்டஸ்இன்ட் (IndusInd) பேங்க் ரூ. 3 கோடிக்கு கீழ் உள்ள பிக்சட் டெபாசிட்களுக்கான (FDs) வட்டி விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பதிவில் 7 நாட்கள் முதல் 3 வருடங்கள் வரையிலான FD திட்டங்களுக்கு இன்டஸ்இன்ட் வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்துப் பார்ப்போம்.
பொதுக் வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FD-களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 7.75 சதவீதம் வழங்கப்படுகிறது.

பொது வாடிக்கையாளர்களுக்கான சமீபத்திய FD வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 3.5 %
15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 3.5 %
31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 3.75 %
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 4.75 %
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 4.75 %
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 4.75 %
121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 5 %
181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 5.85 %
211 நாட்கள் முதல் 269 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 6.1 %
270 நாட்கள் முதல் 354 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 6.35 %
355 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: 6.5 %
1 வருடம் முதல் 1 வருடம் 3 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: 7.75 %
15 மாதங்கள் முதல் 16 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: 7.75 %
16 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: 7.75 %
18 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான FD திட்டங்கள்: 7.75 %
2 வருடங்கள் முதல் 2 வருடம் 6 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: 7.25 %
30 மாதங்கள் முதல் 31 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: 7.25 %
2 வருடம் 7 மாதங்கள் முதல் 3 வருடம் 3 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: 7.25 %
3 வருடங்களுக்கு மேலான FD திட்டங்கள்: 7.25 %
180 நாட்கள் வரையிலான FD திட்டத்திற்கு முதிர்ச்சியின் போது வட்டி வழங்கப்படும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications