டெல்லி: கடந்த வாரத்தில் சிறந்த 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, பலத்த ஏற்றத்தினால் 1,25,229.25 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில் முதலிடம் வகிப்பது ஹெச்டிஎஃப்சி நிறுவனம் தான்.
இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது அதிகரித்துள்ளது.
எனினும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தை மூலதனத்தில் சற்று இழப்பினை சந்தித்துள்ளன.
ஹெச்டிஎஃப்சி சந்தை மூலதனம்
ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனம் 32,992.86 கோடி ரூபாய் அதிகரித்து, 4,46,174.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 29,700.13 கோடி ரூபாய் அதிகரித்து, 10,74,157.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே பஜாஜ் பைனான்ஸின் சந்தை மதிப்பானது 24,642.81 கோடி ரூபாய் அதிகரித்து. 3,16,481.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கோடக் மகேந்திராவின் சந்தை மூலதனம்
ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 15,996.69 கோடி ரூபாய் அதிகரித்து, 7,77,119.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 11,376.62 கோடி ரூபாய் அதிகரித்து, 5,06,777.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மூலதனம் 5,622.59 கோடி ரூபாய் அதிகரித்து, 3,85,870.02 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பார்தி ஏர்டெல் எவ்வளவு?
பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பானது 3,573.39 கோடி ரூபாய் அதிகரித்து, 2,78,560.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் சந்தை மதிப்பானது 1,324.16 கோடி ரூபாயாக அதிகரித்து 3,56,853.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சந்தை மூலதனம் சரிவு
இதுவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 9,686.14 கோடி ரூபாய் குறைந்து, 5,47,846.03 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 8,463.15 கோடி ரூபாய் குறைந்து 12,62,975.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications