Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
உலகின் முன்னணி சமுகவளைத்தள நிறுவனமான டிவிட்டர் பல பிரச்சனைக்குப் பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது மட்டும் அல்லாமல் புதிய மற்றும் ஆக்டிவ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இதோடு கடந்த வாரம் ஆப்பிள் நிறவனத்துடனான பிரச்சனை முடிவுக்கு வந்த பின்பு டிவிட்டர் தளத்தில் ஆப்பிள் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பரம் செய்யத் துவங்கியுள்ளது, இதனால் வருவாய் பிரிவில் இருக்கும் சில முக்கியப் பிரச்சனைகளையும் டிவிட்டர் களைந்துள்ளது.
{photo-feature}
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary