டெஸ்லா கார்களுக்கு நிகர் டெஸ்லா மட்டுமே என்று கூறும் அளவிற்கு இந்நிறுவன கார்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆட்டோமொபைல் தயாரிப்புகளில் டெக் பயன்பாடுகள் அதிகப்படியாக 20 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், எலான் மஸ்க்-ன் டெஸ்லா கார்களின் டெக் பயன்பாடுகள் 80 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் டெக் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் எளிதாக ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
மாடல் எஸ் பிளைட் கார்
இந்நிலையில் சமீபத்தில் டெஸ்லா அறிமுகம் செய்யப்பட்டு உள்ள மாடல் எஸ் பிளைட் கார் தற்போது முழுமையாகத் தயாராகி வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
டெஸ்லா அசத்தல்
டெஸ்லா நிறுவனத்தின் செடான் பிரிவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட மாடஸ் எஸ் கார் தற்போது வெர்சன் 2.0வாக மேம்படுத்தப்பட்டு மாட்ல் எஸ் பிளைட் காராக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது இந்தக் காரின் டிசைன் மற்றும் வடிவம் குறித்த வீடியோவை டெஸ்லா வெளியிட்டு அசத்தியுள்ளது.
புதிய கார்
எந்த நிறுவனத்தின் காராக இருந்தாலும், மக்கள் மத்தியில் முதல் முறையாக அறிமுகம் செய்யும் காருக்கும், வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி அல்லது பயன்பாட்டுக்கு வரும் காருக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இருக்கும், பல முறை இது அறிமுக மாடலை விடவும் குறைவாகவே இருக்கும்.
வேகம், திறன் அசத்தல்
ஆனால் மாடல் எஸ் ப்ளைய்டு இதற்கு விதிவிலக்கு என்று தான் சொல்ல வேண்டும், அறிமுகம் செய்யப்பட்ட காரை விடவும் பல புதுமைகள் இதில் புகுத்தப்பட்டு உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் விமானத்தில் இருக்கும் காக்பிட் ஆங்கர் போலவே டிரைவிங் வீல் இதில் உள்ளது.
2 நொடியில் 0-60 KMPH
இதுமட்டும் அல்லாமல் மாடல் எஸ் ப்ளைய்டு கார் வெறும் 2 நொடியில் 0-60 KMPH வேகத்தை அடையும் திறன் கொண்டது. இதுவரை உலகில் எந்த ஒரு காரும் இந்த அளவிற்கு ஒரு வேகத்தைக் காட்டியது இல்லை. ஒவ்வொரு முறையிலும் பல புதுமைகளை டெஸ்லா காரில் புகுத்தி வரும் எலான் மஸ்க் இந்த முறை மாடல் எஸ் ப்ளைய்டு காரில் என்ன செய்துள்ளார்
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications