டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, நிலையான வைப்புத்தொகை (எஃப்.டி) மீதான வட்டி விகிதங்களை நவம்பர் 20 முதல் மாற்றி அமல்படுத்தியுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால கட்டங்களுக்கு நிலையான வைப்பு திட்டங்களை (எஃப்.டி) வழங்கி வருகிறது. தற்போது வைப்பு நிதி திட்டங்கள் அனைத்துக்கு வட்டி விகிதங்களை மாற்றி உள்ளது.
இதன்படி சமீபத்திய மாற்றங்களுக்கு பிறகு ஐசிஐசிஐ வங்கி 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை முதிர்ச்சியடைந்த வைப்புகளுக்கு (எஃப்.டி) 4% வட்டி அளிக்கிறது. 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை முதிர்ச்சியடைந்த வைப்பு தொகைகளுக்கு, 4.25% வட்டி வழங்குகிறது.
18 மாதங்களுக்குள்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 5% வட்டியும், 46 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை முதிர்ச்சியடைந்த வைப்புகளுக்கு ஐசிஐசிஐ வங்கி 5.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 185 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்புத்தொகை இனி உங்களுக்கு 5.75% வட்டியை தருகிறது. மேலும் முதிர்வு காலம் 290 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான எஃப்.டி.க்களுக்கு 6.00% வட்டி வழங்கப்படும் 1 ஆண்டுக்கு மேல் 18 மாதங்களுக்குள் முதிர்ச்சியடைந்த எஃப்.டி.களுக்கு 6.35% வட்டியை வழங்குகிறது.
வட்டி விகிதம்
அதேபோல் 18 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை காலவரையறை கொண்ட எஃப்.டி.க்களுக்கு ஐசிஐசிஐ வங்கி 6.60% வட்டி வழங்குகிறது. வரி சேமிப்பு எஃப்.டிக்களுக்கு (tax-saver FD)(அதிகபட்சம் 1.50 லட்சம் வரை) இனி 6.60% வட்டி கிடைக்கும்.ரூ.2 கோடிக்கு உள்ளாக ஐசிஐசிஐ வங்கியில் சேமிக்கப்படும் வைப்பு தொகைளுக்கான வட்டி விகிதம் நவம்பர் 20 தேதி முதல் அதன் விவரங்கள் அப்படியே
வட்டி விகிதம்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை 4.00%
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை 4.25%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 5.00%
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை 5.50%
வைப்பு வட்டி விகிதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 5.50%
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை 5.50%
121 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை 5.50%
185 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை 5.75%
290 நாட்கள் முதல் 1 வருடம் வரை 6.00%
5 ஆண்டுக்கு உள்
1 ஆண்டு முதல் 389 நாட்கள் 6.35%
390 நாட்கள் முதல் 18 மாதங்களுக்குள் 6.35%
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 6.60%
2 ஆண்டுகள் 1 நாள் 3 ஆண்டுகள் வரை 6.60%
3 ஆண்டுகள் 1 நாள் 5 ஆண்டுகள் வரை 6.60%
5 ஆண்டுகள் 1 நாள் 10 ஆண்டுகள் வரை 6.60%
5 ஆண்டு வரி சேமிப்பு எஃப்.டி (அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் வரை) 6.60%
வட்டி விகிதம்
மூத்த குடிமக்கள் மற்றவர்களை விட 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) அதிக வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, மூத்த குடிமக்கள் 7 நாட்களில் இருந்து 10 ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 4.50% முதல் 7.10% வரை வட்டி பெறுவார்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications