உலகிலேயே ஆப்பிள் ஏர்பாட்கள் தான் மிகவும் பிரபலமான TWS இயர்பட்களாகும். அதன் ப்ரோ வெர்ஷன் இயர்பட்கள் (Apple AirPods) நீண்ட நாட்களுக்கு உழைப்பதால் வாடிக்கையாளர்கள் விரும்பி பயன்படுத்துபவையாக இருக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இப்போது மிகக் குறைந்த விலையில் பிளிப்கார்ட் சேலில் விற்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற விழாக்கால மெகா தள்ளுபடி விற்பனையை பிளிப்கார்ட்டும் அமேசானும் ஆன்லைனில் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு பிளிப்கார்ட்டின் கிறிஸ்துமஸ் பண்டிகை சேலில் இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெற்றுப் பயனலடையலாம்.

லேசான எடையும் சிறிய ஸ்டெம்களையும் அகலமான சார்ஜிங் கேஸ், சிலிக்கான் இயர்டிப்கள் போன்ற அம்சங்களை ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ கொண்டுள்ளது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ டேப்பர்டு சிலிக்கான் டிப்ஸ்கள் வியர்வை மற்றும் வாட்டர் புரூஃப் கொண்டதாகும்.
MagSafe சார்ஜிங் கேஸ் இருப்பதால் 24 மணிநேரத்துக்கும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோவில் இசையை கேட்டு மகிழலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஏர்பாட்ஸ் ப்ரோவில் உள்ள டிரான்ஸ்பாரன்ஸி மோடு உங்களைச் சுற்றியுள்ள உலகத்தில் இருந்து அனைத்தையும் கவனிக்க உதவும்.
ஆப்பிள் ஏர்பாட்கள்தான் மிகவும் பிரபலமான TWS இயர்பட்களாகும். அதன் புரோ வெர்ஷன் இயர்பட்கள் நீண்டநாட்களுக்கு உழைக்கின்றன. இதனால் அதை நிறைய பேர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பிளிப்கார்ட் சேலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோவை ரூ.323க்கு நீங்கள் வாங்கலாம்.
இருக்கும் பிரீமியம் டிடபிள்யூ இயர்பட்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விலையில் இந்த ஏர்பாட்ஸ்கள் விற்கப்படுகின்றன. ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ரூ.26,990 க்கு விற்கப்பட்டது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையில் விற்கப்பட்டன.
இருப்பினும் தற்போது ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோவுக்கு பிளிப்கார்ட் சேலில் ரூ.22,400 டிஸ்கவுண்ட் தரப்பட்டு வெறும் ரூ.323க்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோவின் தற்போதைய விலை ரூ.22,723 ஆகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த மெகா ஆஃபர் வழங்கப்படுகிறது. ஆனால் இங்குதான் ஒரு ட்ரிக்ஸ் உள்ளது.
உங்களிடம் பழைய ஸ்மாரட்போன்கள் இருந்தால் அதை எக்ஸ்சேஞ்ச் செய்துதான் ரூ.21,900 அதிகபட்சமாக தள்ளுபடியைப் பெற முடியும். இதன் மூலம் இந்த இயர்பட்களை நீங்கள் ரூ.823க்கு வாங்கலாம். அத்துடன் ரூ.500 தள்ளுபடி பெற்று ஹெச்டிஎப்ஸி பேங்க் கிரெடிட் கார்டில் 6 மாத இஎம்ஐகளிலும் வாங்கலாம். இதனால் பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோவை ரூ.323க்கே வாங்கலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications