75% வரை தள்ளுபடி.. அதிரடியான ஆஃபர்கள்.. பிளிப்கார்டில் அமேசிங் இயர் என்ட் சேல்..!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முக்கிய பங்கு வகிக்கும், பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஆண்டு இறுதி விற்பனையைத் தொடங்கியுள்ளது.

இந்த இ-காமர்ஸ் நிறுவனம் iPhone 7, Redmi Note 7 Pro, Redmi 8, Realme 5 Pro, Vivo Z1 Pro போன்ற போன்களை குறைந்த விலையில் பட்டியலிட்டுள்ளது.

இந்த விற்பனை டிசம்பர் 23 வரை நடைபெறும் என்றும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

பலத்த தள்ளுபடி

பலத்த தள்ளுபடி

பிரபலமான ரெட்மி நோட் 7 ப்ரோ (Redmi Note 7 Pro) 4GB RAM/ 64GB ஸ்டோரேஜ் வேரியண்டை குறைந்த விலையில் 9,999 ரூபாய்க்கு வாங்கலாம். இது சாதரணமாக இதன் விலையானது மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது 4,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதே போல்,ரியல்மி 5 ப்ரோ ( Realme 5 Pro) 2,000 ரூபாய் விலை குறைவாக உள்ளது. இது 4GB RAM மற்றும் 64GB பில்ட்-இன் ஸ்டோர்ரேஜின் அடிப்படை வேரியண்ட் தள்ளுபடி விலையாக ரூ. 11,999-க்கு கிடைக்கிறது. இதே 6GB + 64GB மற்றும் 8GB + 128GB வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போன்கள் முறையே 12,999 ரூபாய் மற்றும் 14,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டு பட்டியலிடப்படுள்ளது.

சிறப்பு தள்ளுபடி

சிறப்பு தள்ளுபடி

ரெட்மி 8 (Redmi 8) விலைக் குறைப்புடன் பட்டியலிடப்பட்டுள்ளது. 4GB RAM கொண்ட மாடல் விலை 1000 ரூபாய் குறைக்கப்பட்டு 7,999 ரூபாய்க்கு பட்டியலிடப்படுள்ளது. விவோ இசட்1 ப்ரோ ( Vivo Z1 Pro) ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB திறன் கொண்ட ஸ்மார்ட்போன் 12,990 ரூபாயாகவும், அதன் 6GB RAM + 64GB திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் 13,990 ரூபாயாகவும் பட்டியலிடப்படுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனை ப்ரீபெய்ட் அடிப்படையில் வாங்கினால் கூடுதலாக 1000 ரூபாய் தள்ளுபடியைப் பெறலாம் என்றும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

மாடலுக்கு ஏற்றவாறு சலுகை

மாடலுக்கு ஏற்றவாறு சலுகை

ரெட்மி கே 20 (Redmi K20) சீரிஸை ஸ்மார்ட்போன் 19,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. ரியல்மி X ( Reame X) விலைக் குறைப்பை காண்கிறது. மேலும், அதன் 4GB + 128GB திறன் கொண்ட மாடால் 15,999 ரூபாயாகவும், இதுவே 8GB + 128GB திறன் கொண்ட மாடல் 1,000 ரூபாய் தள்ளுபடியுடன் 18,999 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே ப்ரீபெய்ட் திட்டம் மூலம் வாங்கினால் 1,000 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும்.

சலுகை விலையில் ஐபோன்

சலுகை விலையில் ஐபோன்

ஐபோன் 8 33,999 ரூபாய்க்கும், Pixel 3a XL 30,999 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது. இதே சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போன் 29,999 ரூபாய்க்கும், இதே ஐபோன் iPhone XS 64GB மாடல் 59,990 ரூபாய்க்கும் பிளிப்கார்ட் ஆண்டு இறுதி விற்பனையில் பட்டியிடப்பட்ட பிற சலுகைகள் உள்ளன. இது தவிர இன்னும் சில மொபைல் சலுகைகளும் பிளிப்கார்ட் தளத்தில் காணலாம்.

மற்ற பொருட்களுக்கு சலுகை என்ன?

மற்ற பொருட்களுக்கு சலுகை என்ன?

இது தவிர லேப்டாப் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தள்ளுபடியுடன் பட்டியிடலிடப்பட்டுள்ளது. இது தவிர ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெட்ஃபோன்களில் 70 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளது. இதே பவர் பேங்க் 299 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. மொபைல் கவர்ஸ் வெறும் 149 ரூபாய் முதலும் ஆரம்பமாகிறது.

கிரெடிட் கார்டு சலுகை

கிரெடிட் கார்டு சலுகை

பிளிப்கார்ட் ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்து கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இதே பிளிப்கார்ட் பெரும்பாலான போன்களில் நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை பட்டியலிட்டுள்ளது. மேலும், பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மற்ற பொருட்களுக்கு 75 சதவிகிதம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+