கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது நாட்டின் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் வர்த்தக சந்தையையும், கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களையும் சரிவில் இருந்து மீட்டு எடுக்க அறிவிக்கப்பட்ட திட்டம் தான் அவசர கடன் உத்தரவாத திட்டம்.

அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் 1.0, 2.0, 3.0 என சுமார் 2.69 லட்சம் கோடி ரூபாய் தொகையை இதுவரை 1.1 கோடி நிறுவனங்களுக்கு 12 பொதுத்துறை வங்கிகள், 25 தனியார் வங்கிகள், 31 NBFC நிறுவனங்கள் மூலம் கடன் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் வாயிலாக சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் தொகையை அவசர கடன் உத்தரவாத திட்டத்திற்குக் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் தனிப்பட்ட முறையில் தொடுதல் வர்த்தகம் கொண்ட துறை நிறுவனங்களுக்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், மே 2020 முதல் அவசர கடன் உத்தரவாத திட்டத்திற்கு சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications