கொரோனா வைரஸ் பிரச்சனை வந்த பின், பொருளாதாரம் குறித்த செய்திகள் அத்தனை நல்ல விஷயங்களாக இல்லை.
தொடர்ந்து லே ஆஃப், வேலை இழப்புகள், சம்பளப் பிரச்சனை, வியாபாரப் பிரச்சனை, ஜிடிபி சரிவு, இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கும் திரும்ப அதிக நாள் எடுக்கும் என்கிற எச்சரிக்கைகள், வங்கிக் கடன் ஒத்திவைப்பு, வங்கிக் கடனுக்கு வசூலிக்கும் வட்டிப் பிரச்சனை என பட்டியல் நீளமாகப் போய்க் கொண்டே இருக்கிறது.
இதற்கு மத்தியிலும், மத்திய ரிசர்வ் வங்கி ஒரு நல்ல செய்தியைச் சொல்லி நமக்கு ஆறுதல் கொடுத்து இருக்கிறது.
அந்நிய செலாவணி
பொதுவாக, எந்த ஒரு நாடாக இருந்தாலும், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களைச் செய்ய வேண்டும் என்றால், அவர்களிடம் அமெரிக்க டாலர் கையிருப்பு இருக்க வேண்டும். பெரும்பாலான ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களுக்கு அமெரிக்க டாலரில் தான் பணப் பரிவர்த்தனைகள் நடக்கும். எனவே ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் அவசியமாகிறது.
இந்தியா சாதனை
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கணக்கு வழக்குகளை எல்லாம், மத்திய ரிசர்வ் வங்கி தான் கவனித்து வருகிறார்கள். கடந்த மே 22, 2020 வார கணக்கின் படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமாராக 490 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம். இது இந்திய வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சமாம்.
எப்படி வருகிறது வியாபாரம்
நாம் ஏற்கனவே சொன்னது போல, இந்தியாவில் இருந்து பொருட்களையோ அல்லது சேவைகளையோ ஏற்றுமதி செய்தால், அதற்கு அமெரிக்க டாலரில் தான் பணப் பரிவர்த்தனைகள் நடக்கும். அதன் மூலம் கணிசமான அளவுக்கு, நமக்கு அந்நிய செலாவணி கையிருப்பு வந்து கொண்டு இருக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
அது போக, இந்த அந்நிய செலாவணி கையிருப், அமெரிக்க டாலர் மட்டும் இல்லாமல், மற்ற பல வெளிநாட்டுக் கரன்ஸிகளாக, வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தியர்கள், இந்தியாவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணம் அனுப்புவதாலும் கணிசமாக வந்து கொண்டு இருக்கிறதாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications