எண்ணெய் சுத்திகரிப்பு 3வது நாளாக இன்று மாலை வரையில் எவ்விதமான விலை உயர்வும் அறிவிக்காத நிலையில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் பிப்ரவரி மாதம் முழுவதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாளாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.
இதன் மூலம் டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.93 ரூபாயும், டீசல் விலை 81.32 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சுமார் 13 நாட்கள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3.98 ரூபாயும், டீசல் விலை 4.19 ரூபாயும் உயர்ந்துள்ளது. இது டெல்லி விலை நிலவரம், ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும்.
இதேவேளையில் சர்வதேச வர்த்தகச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் 66 டாலரை எட்டியுள்ள காரணத்தால் இந்தியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சந்தை விலையைக் கண்காணிக்க முடிவு செய்து தற்காலிகமாக விலை உயர்வை நிறுத்தி வைத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications