நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கத்தினை விட, எரிபொருள் விலையானது வேகமாக அதிகரித்து வருகின்றது.
ஏற்கனவே பல நகரங்களில் செஞ்சுரி அடித்துள்ள நிலையில், இன்று தமிழ் நாட்டின் தலை நகரான சென்னையிலும் 100 ரூபாயினை தாண்டியுள்ளது.
இதே மும்பையில் 105 ரூபாயினையும் தாண்டியுள்ளது. இதே டெல்லியில் 99.16 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 99.04 ரூபாயகவும், சென்னையில் 100.13 ரூபாயாகவும், இதே மும்பையில் 105.24 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், இந்தியாவில் எரிபொருள் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்தியாவில் பெரும்பாலான எண்ணெயானது வெளி நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அண்டை நாடுகளில் விலையேற்றம் ஏற்படும்போது, இந்தியாவிலும் விலை அதிகரிக்க தொடங்குகிறது.
அனுதினமும் விலையேற்றம்
அதிலும் இந்தியாவில் தற்போது சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப, அனுதினமும் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் விலையானது அனுதினமும் ஏற்றம் கண்டு வருகின்றது. இந்தியாவில் பல பெரும் நகரங்களிலும் பெட்ரோல் விலையானது 100 ரூபாயினை தாண்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு, தற்போது 0.20% குறைந்து, 75.08 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 0.24% குறைந்து, 75.67 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.27
டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.99.16
மும்பையில் பெட்ரோல் விலை ரூ.105.24
பெங்களூரில் பெட்ரோல் விலை ரூ.102.48
ஹைத்ராபாத்தில் பெட்ரோல் விலை ரூ.103.05
ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ரூ.105.54
பாட்னாவில் பெட்ரோல் விலை ரூ.101.51
திருவனந்தபுரத்தில் பெட்ரோல் விலை ரூ.101.14
டீசல் விலை
சென்னையில் டீசல் விலை ரூ.93.86
டெல்லியில் டீசல் விலை ரூ.89.18
மும்பையில் டீசல் விலை ரூ.96.72
பெங்களூரில் டீசல் விலை ரூ.94.54
ஹைத்ராபாத்தில் டீசல் விலை ரூ.97.20
ஜெய்ப்பூரில் டீசல் விலை ரூ.97.95
பாட்னாவில் டீசல் விலை ரூ.94.80
திருவனந்தபுரத்தில் டீசல் விலை ரூ.95.74
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?



Click it and Unblock the Notifications