Bank Holiday List 2021: 2021ன் மொத்த வங்கி விடுமுறை நாட்கள் லிஸ்ட் இதோ.. முன்னாடியே ரெடியாகிக்கோங்க..!

வரும் 2021ம் ஆண்டில் வங்கி விடுமுறைகள் கிட்டதட்ட 40 நாட்களுக்கு மேல் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதே இரண்டாவது சனி, ஞாயிற்றுகிழமை, 4வது சனிக்கிழமை, மாநில விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை எல்லாம் சேர்த்தால் 2021ல் 100 நாட்களுக்கு மேலாக விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை கால கட்டத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்பதால், அதற்கேற்ப மக்கள் செயல்படுவது நல்லது. ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதால், ஆக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆக வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் நிதி நெருக்கடி ஏற்படலாம். ஆக மக்கள் முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

வங்கிகளுக்கு பொது விடுமுறை

வங்கிகளுக்கு பொது விடுமுறை

நாடு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இது தவிர இரண்டாவது சனிகிழமை மற்றும் நான்காவது சனிகிழமையன்று விடுமுறை. இது தவிர மற்ற பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கும் விடுமுறை தான். எனினும் மாநிலங்களுக்கு மாநிலம் சற்று சில விடுமுறை நாட்கள் வேறுபடுகிறது. இதனால் மாநில விடுமுறைகளையும் சேர்த்தால் இந்த விடுமுறை காலம் இன்னும் அதிகரிக்கலாம்.

உதவியாக இருக்கும்

உதவியாக இருக்கும்

ஆக தேசிய விடுமுறைகள் என்னென்ன? மற்ற விடுமுறைகள் என்ன? இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இது உங்களது பரிவர்த்தனையை சரியான நேரத்தில் செய்து கொள்ள உதவிகரமாக இருக்கும். ஏனெனில் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம். சரி வாருங்கள் பார்க்கலாம், அடுத்த 2021ல் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்று.

ஜனவரி விடுமுறை நாட்கள்

ஜனவரி விடுமுறை நாட்கள்

2021க்கான வங்கி விடுமுறை நாட்காட்டி (Bank holiday calendar for 2021) :

1 ஜனவரி 2021 வெள்ளி கிழமை - புத்தாண்டு தினம்
3 ஜனவரி 2021 ஞாயிற்று கிழமை
9 ஜனவரி 2021, இரண்டாவது சனிகிழமை
10 ஜனவரி 2021 ஞாயிற்று கிழமை
13 ஜனவரி 2021 புதன்கிழமை - லோஹ்ரி (Lohri) (ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே)
14 ஜனவரி 2021 வியாழக்கிழமை - பொங்கல் / மகர சங்கராந்தி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
17 ஜனவரி 2021, ஞாயிற்றுகிழமை
20 ஜனவரி 2021 புதன்கிழமை - குரு கோவிந்த் சிங் ஜெயந்தி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
23 ஜனவரி, 2021 - நான்காவது சனிகிழமை
24 ஜனவரி 2021 ஞாயிற்றுகிழமை
26 ஜனவரி 2021 செவ்வாய் - குடியரசு தினம் * அரசு விடுமுறை
31 ஜனவரி 2021 ஞாயிற்றுகிழமை

 

பிப்ரவரி விடுமுறை நாட்கள்

பிப்ரவரி விடுமுறை நாட்கள்

, பிப்ரவரி 2021 ஞாயிற்றுகிழமை
13, பிப்ரவரி 2021 இரண்டாவது சனிக்கிழமை
14, பிப்ரவரி 2021 ஞாயிற்றுகிழமை
16 பிப்ரவரி 2021 செவ்வாய் - வசந்த பஞ்சமி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
19 பிப்ரவரி 2021 வெள்ளி - சிவாஜி ஜெயந்தி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
21, பிப்ரவரி 2021, ஞாயிற்றுகிழமை
25 பிப்ரவரி 2021 வியாழக்கிழமை - ஹசரத் அலியின் பிறந்த நாள் * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை - குரு ரவிதாஸ் ஜெயந்தி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
28 பிப்ரவரி 2021 ஞாயிற்று கிழமை

மார்ச் விடுமுறை தினங்கள்

மார்ச் விடுமுறை தினங்கள்

7, மார்ச் 2021 ஞாயிற்றுகிழமை

8 மார்ச் 2021 திங்கட்கிழமை - மகரிஷி தயானந்த் சரஸ்வதி ஜெயந்தி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே

11 மார்ச் 2021 வியாழக்கிழமை - மகா சிவராத்திரி (அரசு விடுமுறை)
13, மார்ச் 2021, இரண்டாவது சனிகிழமை
14, மார்ச் 2021 ஞாயிற்றுகிழமை
21, மார்ச் 2021 ஞாயிற்றுகிழமை
27, மார்ச் 2021 நான்காவது சனிக்கிழமை
28, மார்ச் 2021 ஞாயிற்றுகிழமை
29 மார்ச் 2021 திங்கட்கிழமை - ஹோலி (Holi) * அரசு விடுமுறை

 

ஏப்ரலில் எத்தனை நாட்கள் விடுமுறை

ஏப்ரலில் எத்தனை நாட்கள் விடுமுறை

2 ஏப்ரல், 2021 வெள்ளிகிழமை - புனித வெள்ளி (Good Friday) * அரசு விடுமுறை
4 ஏப்ரல் 2021 ஞாயிற்றுக்கிழமை - ஈஸ்டர் தினம் (Easter Day) * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
10, ஏப்ரல், 2021 இரண்டாவது சனிகிழமை
11, ஏப்ரல், 2021 ஞாயிற்றுகிழமை
13 ஏப்ரல் 2021 செவ்வாய் கிழமை - சைத்ரா சுக்லாடி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
14 ஏப்ரல் 2021 புதன்கிழமை - வைசாகி / மேசாடி / வைசகாதி / அம்பேத்கர் ஜெயந்தி வைசாகி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே; அம்பேத்கர் ஜெயந்தி- அரசு விடுமுறை
18 ஏப்ரல், 2021, ஞாயிற்றுகிழமை
21 ஏப்ரல் 2021 புதன்கிழமை ராம் நவமி ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
24, ஏப்ரல் 2021, நான்காவது சனிக்கிழமை
25 ஏப்ரல் 2021 ஞாயிற்றுக்கிழமை - மகாவீர் ஜெயந்தி ( அரசு விடுமுறை)

மே & ஜூன் விடுமுறைகள்

மே & ஜூன் விடுமுறைகள்

2 மே, 2021 ஞாயிற்றுகிழமை
7 மே 2021 வெள்ளி கிழமை - ரவீந்திரநாத் / ஜமாத் உல்-விதாவின் பிறந்த நாள் * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
8, மே 2021 இரண்டாவது சனிக்கிழமை
9, மே 2021 ஞாயிற்றுகிழமை
13, மே 2021 வியாழக்கிழமை - ரம்ஜான் ஐடி / ஈத்-உல்-ஃபிதார் * அரசு விடுமுறை
16, மே 2021 ஞாயிற்றுகிழமை
22, மே 2021, நான்காவது சனிக்கிழமை
23, மே 2021 ஞாயிற்றுக்கிழமை
26, மே 2021 புதன்கிழமை புத்த பூர்ணிமா / வெசக் * ரெஸ்ட்ரிக்டெட்

6, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை
12, ஜூன் 2021 இரண்டாவது சனிக்கிழமை
13, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை
20, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை
26, ஜூன் 2021, நான்காவது சனிக்கிழமை
27, ஜூன் 2021 ஞாயிற்றுகிழமை

 

ஜூலை & ஆகஸ்ட் ஹாலிடேஸ்

ஜூலை & ஆகஸ்ட் ஹாலிடேஸ்

4, ஜூலை 2021 ஞாயிற்றுகிழமை
10, ஜூலை 2021 இரண்டாவது சனிக்கிழமை
11, ஜூலை 2021 ஞாயிற்றுகிழமை
12 ஜூலை 2021 திங்கட்கிழமை - ரத யாத்திரை * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
18, ஜூலை 2021 ஞாயிற்றுகிழமை
20 ஜூலை 2021 செவ்வாய் கிழமை - பக்ர் ஐடி / ஈத் உல்-ஆதா * அரசு விடுமுறை
24, ஜூலை 2021 நான்காவது சனிக்கிழமை
25, ஜூலை 2021 ஞாயிற்றுகிழமை

1, ஆகஸ்ட் 2021 ஞாயிற்றுகிழமை
14, ஆகஸ்ட் 2021 இரண்டாவது சனிக்கிழமை
15 ஆகஸ்ட் 2021 ஞாயிற்றுகிழமை - சுதந்திர தினம் * அரசு விடுமுறை
19 ஆகஸ்ட் 2021 வியாழக்கிழமை - முஹர்ரம் / ஆஷுரா * அரசு விடுமுறை
21 ஆகஸ்ட் 2021 சனிக்கிழமை - ஓணம் * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
22 ஆகஸ்ட் 2021 ஞாயிற்றுகிழமை - ரக்ஷா பந்தன் (ராக்கி) * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
28 ஆகஸ்ட் 2021 நான்காவது சனிக்கிழமை
29 ஆகஸ்ட் 2021 ஞாயிற்றுகிழமை
30 ஆகஸ்ட் 2021 திங்கட்கிழமை - ஜன்மாஷ்டமி * அரசு விடுமுறை

செப்டம்பர் & அக்டோபர்

செப்டம்பர் & அக்டோபர்

5, செப்டம்பர் 2021 ஞாயிற்றுகிழமை
10 செப் 2021 வெள்ளி கிழமை - கணேஷ் சதுர்த்தி / விநாயகர் சதுர்த்தி * அரசு விடுமுறை
11, செப்டம்பர் 2021 இரண்டாவது சனிக்கிழமை
12, செப்டம்பர் 2021 ஞாயிற்றுகிழமை
19, செப்டம்பர் 2021 ஞாயிற்றுகிழமை
25, செப்டம்பர் 2021 நான்காவது சனிக்கிழமை
26, செப்டம்பர் 2021 ஞாயிற்றுகிழமை


2, அக்டோபர் 2021 சனிக்கிழமை - மகாத்மா காந்தி ஜெயந்தி * அரசு விடுமுறை
3, அக்டோபர் 2021 ஞாயிற்றுகிழமை
9, அக்டோபர் 2021 இரண்டாவது சனிக்கிழமை
10, அக்டோபர் 2021 ஞாயிற்றுகிழமை
12 அக்டோபர் 2021 செவ்வாய் கிழமை - மகா சப்தமி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
13 அக்டோபர் 2021 புதன்கிழமை- மகா அஷ்டமி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
14 அக்டோபர் 2021 வியாழக்கிழமை - மகா நவமி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
15 அக்டோபர் 2021 வெள்ளி கிழமை - தசரா அரசு விடுமுறை
17, அக்டோபர் 2021 ஞாயிற்றுகிழமை
20 அக்டோபர் 2021 புதன்கிழமை - மகரிஷி வால்மீகி ஜெயந்தி * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
23, அக்டோபர் 2021 நான்காவது சனிக்கிழமை
24, அக்டோபர் 2021 ஞாயிற்றுக்கிழமை - கரகா சதுர்த்தி (கார்வா ச uth த்) * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே

 

நவம்பர் முதல் டிசம்பர் ஹாலிடே

நவம்பர் முதல் டிசம்பர் ஹாலிடே

4 நவம்பர் 2021 வியாழக்கிழமை - நரக சதுர்தசி / தீபாவளி * அரசு விடுமுறை
5 நவம்பர் 2021 வெள்ளி கிழமை கோவர்தன் பூஜை * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
6 நவம்பர் 2021 சனிக்கிழமை- பாய் துஜ் * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
7 நவம்பர் 2021 ஞாயிற்றுக்கிழமை
10 நவம்பர் 2021 புதன்கிழமை - சத் பூஜை (பிரதிஹார் சஷ்டி / சூரிய சஷ்டி) * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
13, நவம்பர் 2021 இரண்டாவது சனிக்கிழமை
14, நவம்பர் 2021 ஞாயிற்றுகிழமை
19 நவம்பர் 2021 வெள்ளி கிழமை - குரு நானக் ஜெயந்தி * அரசு விடுமுறை
21, நவம்பர் 2021 ஞாயிற்றுகிழமை
24 நவம்பர் 2021 புதன்கிழமை - குரு தேக் பகதூரின் தியாக தினம் * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
27, நவம்பர் 2021 நான்காவது சனிக்கிழமை
28, நவம்பர் 2021 ஞாயிற்றுகிழமை

5, டிசம்பர் 2021 ஞாயிற்றுகிழமை
11, டிசம்பர் 2021 இரண்டாவது சனிக்கிழமை
12, டிசம்பர் 2021 ஞாயிற்றுகிழமை
24 டிசம்பர் 2021 வெள்ளி கிழமை - கிறிஸ்துமஸ் ஈவ் * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
25 டிசம்பர் 2021 சனிக்கிழமை - கிறிஸ்துமஸ் * அரசு விடுமுறை
26, டிசம்பர் 2021 ஞாயிற்றுகிழமை

 

முன்னதாக திட்டமிட்டு செயல்படுங்கள்

முன்னதாக திட்டமிட்டு செயல்படுங்கள்

இந்த விடுமுறை நாட்களில் வங்கிகளில் விடுமுறை நாட்கள் என்பதால், ஏடிஎம்களில் பணம் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+