இந்தியாவில் தொழில் வாய்ப்புகளின் பரிணாமத்தை பார்த்தல் ஒவ்வொரு 25 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி 1975-ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை மற்றும் 2000 ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை பெரிய அளவிலான வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த 25 வருடங்களுக்கு ஒரு முறை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக சாஃப்ட்வேர் டெவலப்பர்கள், நெட்வொர்க் மேனேஜர் மற்றும் ஐடி சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட் போன்ற புதிய வேலைவாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2000 ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப சேவைகளின் விரிவாக்கத்தின் காரணமாக பல புதிய வேலை வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் டேட்டா சயின்ஸ், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மிசின் லேர்னிங் போன்றவற்றின் வளர்ச்சி இதுபோன்ற புதிய வேலை வாய்ப்புகள் உருவாக காரணமாக அமைந்தன.

2024-ஆம் ஆண்டில் டேட்டா சயின்ஸ், ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங், மெஷின் லேர்னிங் போன்ற துறைகள் வேலைவாய்ப்பு சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேலும் இனி வரும் 10 ஆண்டுகளில் இதே துறைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதிவில் 2050-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக ஊதியம் வழங்க இருக்கும் 10 வேலைவாய்ப்புகள் குறித்து பார்ப்போம்.
AI கருவியான ChatGPT மூலம் இந்த 10 வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ChatGPT-இன் படி, 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் முதல் 10 அதிக ஊதியம் பெறும் வேலைகள் மற்றும் அவற்றின் சராசரி சம்பளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஸ்பெஷலிஸ்ட் : 1 ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை
மெஷின் லேர்னிங் இன்ஜினியர்: 1 ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ. 45 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை
ரோபோடிக்ஸ் இன்ஜினியர்: 1 ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ.40 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை
டேட்டா சயின்டிஸ்ட்: 2 ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ.35 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை
குவாண்டம் கம்ப்யூட்டிங் அனலிஸ்ட்: 1 ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ.40 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை
பயோடெக்னாலஜி ரிசர்ச்சர்: 1 ஆண்டுக்கான சம்பளம் ரூ.30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை
சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்: 1 ஆண்டுக்கான சராசரி சம்பளம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை
ஃபின்டெக் ஸ்பெஷலிஸ்ட்: 1 ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ.40 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை
ஸ்பேஸ் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஸ்பேஸ் இன்ஜினியர்: ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ.45 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை
சஸ்டைனபில் எனர்ஜி கன்சல்டன்ட்: 1 ஆண்டுக்கு சராசரி சம்பளம் ரூ.30 லட்சம் முதல் ரூ.65 லட்சம் வரை.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications