பிரீமியம் ஸ்மார்ட்போன்களை யாருமே நினைத்து பார்க்க முடியாத விலையில் வாங்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு அமேசான் அட்டகாசமான ஆஃபரை வழங்குகிறது. அமேசானில் ஐபோன் 15 ப்ரோ 54,305 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் எக்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. 2023-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பிளாக் டைட்டானியம் பாடியைக் கொண்ட 256 ஜிபி ஐபோன் 15 ப்ரோ முதலில் ரூ.1,39,800 என்ற விலையில் இருந்தது.
இந்த உயர்தர ஸ்மார்ட்போன் ரூ. 65,595 விலை குறைப்பிற்குப் பிறகு, தற்போது ரூ. 54,305-க்கு கிடைக்கிறது. இது, நவீன அம்சங்களை மலிவு விலையில் விரும்பும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

அமேசானில் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவின் தற்போதைய விலை 1,39,800 ரூபாய். இதன் விலை 5% குறைப்புடன் ரூ.1,19,900 ஆக குறைகிறது. கூடுதலாக, நல்ல நிலையில் உள்ள உங்கள் முந்தைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.59,600 வரை சேமிக்கலாம். இது ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவின் விலையை ரூ.60,300 ஆகக் குறைக்கும். அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,995 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவின் மொத்த விலை ரூ.54,305 ஆக குறைக்கப்படும்.
ஐபோன் 15 ப்ரோ, கூடுதல் நீடிப்புக்காக செரமிக் ஷீல்ட் முன்புறத்தையும், டைட்டானியத்தில் செய்யப்பட்ட மேட்-கண்ணாடி பின்புறத்தையும் கொண்டுள்ளது. இது தூசி, நீர் மற்றும் தெறிப்புகளை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6.1-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே மற்றும் ProMotion தொழில்நுட்பம், அதிகபட்சமாக 120Hz ரிஃப்ரெஷ் வீதங்களைக் கொண்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ, அதன் A17 Pro CPU மற்றும் Pro-கிளாஸ் GPU காரணமாக, மொபைல் கேமிங்கிற்கும் சிறந்த தேர்வாக உள்ளது. இது செயல்திறனை அதிகப்படுத்துகிறது, இதன் விளைவாக ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் நாள் முழுவதும் பேட்டரி கிடைக்கிறது.
ஐபோன் 16 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஐபோன் மாடல்களுக்கு இ-காமர்ஸ் தளங்கள் பல்வேறு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அதிக தள்ளுபடியில் ஐபோன் 15 ப்ரோவை வாங்க விரும்பும் ஆப்பிள் பிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications