அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவின் மந்த நிலையால் உலகப் பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2023ல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலையினை எட்டலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இது சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், தொடர்ந்து பணவீக்க விகிதமானது உச்சத்தில் இருந்து வருகின்றது. இது வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டியுள்ளது. இனியும் மத்திய வங்கியின் நடவடிக்கையில் இது முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் தாக்கம்
இதற்கிடையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், அது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது உலகம் முழுக்க அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சீனாவின் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் தாக்கம்
கொரோனாவின் தாக்கம் இனி வரும் மாதங்களிலும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு வரவிருக்கும் மாதங்களிலும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது. இது சீனாவில் மட்டும் அல்ல, உலக முழுக்க தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ஜீரோ கோவிட் பாலிசி
சீனாவின் பொருளாதாரம் ஏற்கனவே சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக அழுத்தத்தில் காணப்படுகின்றது. தற்போது அந்தளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் என்பது இல்லாவிட்டாலும், கட்டுப்பாடுகள் என்பது பல இடங்களில் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை நிச்சயம் ஏற்படுத்தலாம்.
வளர்ச்சியில் அழுத்தம்
அடுத்த சில மாதங்களுக்கு சீனாவில் இத்தகைய நிலையற்ற தன்மையே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவுக்கு ஒரு கடினமான காலம் என்றே கூறலாம். சீனாவில் நிலவி வரும் இத்தகைய மந்த நிலைக்கு மத்தியில், உலகப் பொருளாதாரமே சரிவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023ல் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 4.4% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நிலை?
அமெரிக்க பொருளாதாரம் தொடர்ந்து சரிவிலேயே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, தொடர்ந்து வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றது. எனினும் இனி வரும் மாதங்களில் இந்த விகிதமானது தொடர்ந்து மெதுவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பணவீக்கம் 2% இலக்கினை எட்டியும் வரையில் மத்திய வங்கியின் நடவடிக்கை தொடரும் என்றும் கூறியுள்ளது. ஆக இது மேற்கொண்டு அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா
ஐரோப்பாவிலும் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் அங்கும் வட்டி விகிதம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து பணவீக்கம் என்பது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் காணப்படும் நிலையில், அதுவும் பணவீக்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது. இப்படி முன்று பெரும் நாடுகளும் சரிவினை காணும் போது, அதனை சார்ந்துள்ள இந்தியாவிலும் இது பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இந்தியாவுக்கு பாதிப்பு
குறிப்பாக ஐடி துறை உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதி துறையானது பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது. இது மேற்கொண்டு இந்திய பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications