உலகளவிலான முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் ஜூலை மாத வட்டி உயர்வு குறித்த தகவலை முழுமையாக அறிவிக்காத நிலையில் 2 நாட்களாக தடாலடியாக சரிந்த தங்கம் விலை இன்று பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இதேபோல் சீனா, ஐரோப்பிய பொருளாத்தின் வேகமாக மீட்சிக்கு வழியில்லாமல் இருக்கும் வேளையில் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பத்திர சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து மீண்டும் பங்குச்சந்தை மற்றும் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1930 டாலரில் இருந்து 1962 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு அவுன்ஸ் தங்கம் சர்வதேச சந்தையில் 160,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.05 சதவீதம் உயர்ந்து 59, 386 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.35 சதவீதம் உயர்ந்து 72,375 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 55100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் உயர்ந்து 60110 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் அதிகரித்து 44,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 73100 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,420 ரூபாய், மும்பை - 55,100 ரூபாய், டெல்லி - 55,250 ரூபாய், கொல்கத்தா - 55,100 ரூபாய், பெங்களூர் - 55,150 ரூபாய், ஹைதராபாத் - 55,100 ரூபாய்,கேரளா - 55,100 ரூபாய், புனே - 55,100 ரூபாய், பரோடா - 55,150 ரூபாய், அகமதாபாத் - 55,150 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,250 ரூபாய், லக்னோ - 55,250 ரூபாய், கோயம்புத்தூர் - 55,420 ரூபாய், மதுரை - 55,420 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,460 ரூபாய், மும்பை - 60,110 ரூபாய், டெல்லி - 60,260 ரூபாய், கொல்கத்தா - 60,110 ரூபாய், பெங்களூர் - 60,160 ரூபாய், ஹைதராபாத் - 60,110 ரூபாய், கேரளா - 60,110 ரூபாய், புனே - 60,110 ரூபாய், பரோடா - 60,160 ரூபாய், அகமதாபாத் - 60,160 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,260 ரூபாய், லக்னோ - 60,260 ரூபாய், கோயம்புத்தூர் - 60,460 ரூபாய், மதுரை - 60,460 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44336 ரூபாய், மும்பை - 44080 ரூபாய், டெல்லி - 44200 ரூபாய், கொல்கத்தா - 44080 ரூபாய், பெங்களூர் - 44120 ரூபாய், ஹைதராபாத் - 44080 ரூபாய், கேரளா - 44080 ரூபாய், புனே - 44080 ரூபாய், பரோடா - 44120 ரூபாய், அகமதாபாத் - 44120 ரூபாய், ஜெய்ப்பூர் - 44200 ரூபாய், லக்னோ - 44200 ரூபாய், கோயம்புத்தூர் - 44336 ரூபாய், மதுரை - 44336 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 78500 ரூபாய், மும்பை - 73100 ரூபாய், டெல்லி - 73100 ரூபாய், கொல்கத்தா - 73100 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 78500 ரூபாய், கேரளா - 78500 ரூபாய், புனே - 73100 ரூபாய், பரோடா - 73100 ரூபாய், அகமதாபாத் - 73100 ரூபாய், ஜெய்ப்பூர் - 73100 ரூபாய், லக்னோ - 73100 ரூபாய், கோயம்புத்தூர் - 78500 ரூபாய், மதுரை - 78500 ரூபாய்.


Click it and Unblock the Notifications