பல நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 13-ஆம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த 5 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்ததை பார்த்தோம். அப்படி இருக்கும் வேளையில் இன்று சவரனுக்கு ரூ. 440 குறைந்திருக்கிறது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ. 7,230 க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 7,887-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்திருந்தது. நேற்று 1 கிராம் 22 கேரட் ரூ.7,285-க்கும், 1 சவரன் 22 கேரட் ரூ. 58,250-க்கும், 10 கிராம் 22 கேரட் ரூ. 72,850-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,947-க்கும், 1 சவரன் 24 கேரட் ரூ.63,576-க்கும், 10 கிராம் 24 கேரட் ரூ. 79,470-க்கும் விற்பனையானது. அதேபோல 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,015-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 48,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 60,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 55 குறைந்து ரூ. 7,230-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 440 குறைந்து ரூ. 57,840-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 550 குறைந்து ரூ. 72,300-க்கும் விற்பனை ஆகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 60 குறைந்து ரூ. 7,887-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 480 குறைந்து ரூ. 63,906-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 600 குறைந்து ரூ. 78,870-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 45 குறைந்து ரூ. 5970-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.360 குறைந்து ரூ. 47,760-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 450 குறைந்து ரூ. 59,700-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 101 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி 1,01,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க



Click it and Unblock the Notifications