முன்னணி ஆல்லைன் இகாமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் (Flipkart) ஐபோன் 16 மீதான சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த முறையை பயன்படுத்தினால் ரூ. 79,990 விலை போன் ரூ. 48,650க்கு வாங்கலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த செப்டம்பர் 9 அன்று ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் க்ளோ டைம் என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோன்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிக டிமாண்டுகளை பெற்றுள்ளது. அதன்படி, ஆப்பிள் பிரியர்கள் விலையை பற்றி யோசிக்காமல் இவற்றை வாங்க தயாராக இருப்பார்கள். இந்தியாவில் ஐபோன் 16 (128 GB) விலை ரூ. 79,990 என நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் 256 ஜிபி சேமிப்பு ஆனால் ரூ. 89,900 அதுவே, 512 ஜிபி சேமிப்பு ரூ. 1,09,990. ஆனால் நீங்கள் ஃபிளிப்கார்டில் சலுகையைப் பயன்படுத்தினால், ஐபோன் 16 ஐ வெறும் ரூ. 48,650 ஆகும்.
ஐபோன் 16 (128GB) இன் ஒரிஜினல் விலை ரூ. 79,900. கூடவே, Exenge சலுகையின் ஒரு பகுதியாக, பழைய ஐபோன் 15 பிளஸ் போனை விற்பனை செய்தால், 26,250 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அப்போது ஐபோன் 16ன் விலை ரூ. 53,650 குறைக்கப்படும். இது தவிர, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ. 5,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். அப்போது விலை ரூ. 48,650 குறைக்கப்படும்.

உங்கள் பழைய போன்களின் நிலையைப் பொறுத்து இந்த தள்ளுபடி ஆனது கிடைக்கும். பிரீமியம் ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி விலையில் ரூ. 41,000 ஃபிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கிறது. கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுவது உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது. பின்னர் ஐபோன் 16 ஐ மிகக் குறைந்த விலையில் சொந்தமாக்க வாய்ப்பு உள்ளது.
ஐபோன் 16 சிறப்பம்சங்கள்
இந்த சீரிஸ் போன்கள் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். அத்துடன் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் கேமரா, 2x டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. அதேபோல், 12 மெகாபிக்சல் ட்ரூ டெப்த் முன் கேமரா உள்ளது. புதிய அம்சங்களில் ஆடியோ எடிட்டிங் மற்றும் ஆடியோ மிக்ஸ் உள்ளது. அத்துடன் A18 பயோனிக் சிப் மூலம் செயல்திறன் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுடன் புதிய Apple Intelligence அம்சமும் வந்துள்ளது.
ஐபோன் 16 ஐந்து கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது. கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் டீல் வண்ணங்களில் கிடைக்கும். ஆக்ஷன் பட்டன் மூலம் கேமராவைக் கட்டுப்படுத்தலாம். 2x ஜூம் வசதியும் உள்ளது. ஐபோனில் உள்ள கேமராவின் தரம் நன்றாக உள்ளது. இதனால், உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இவற்றுக்கான தேவை அதிகரித்த வண்ணம் உள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications