தனி ஆபரண உலகமாக ஜொலிக்கும், காலகாலத்திற்குமான அழகிய நினைவுச்சின்னத்தின் வாசற்கதவுகளை ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் திறக்கிறது. 57 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையின் அடையாளமாகத் திகழும் ஜிஆர்டி இன் பிரமாண்டமான மற்றும் மிகப்பெரிய ஷோரும் இப்போது விஜயவாடாவில் திறக்கப்பட்டுள்ளது.

1964-இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் சிறப்பான தருணங்களை நீங்கா நினைவுகளாக்கியுள்ளது. விஜயவாடாவின் புதிய பிரமாண்டமான மற்றும் மிகப்பெரிய ஷோரூம், நகைகளின் ஈடு இணையற்ற அழகு மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்டுகனின் தனிச் சாம்ராஜ்யமாக ஒளி வீசும்,
விஜயவாடா ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் புதிய ஷோரும், விதவிதமான அப்பழுக்கற்ற பாரம்பரியமான டிசைன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நவீனமான, நேர்த்தியான மற்றும் உயர்தர நகைகளுக்கான பிரெத்யோ இலக்காகவும் இருக்கும். அத்தோடு கூட ஜிஆர்டியின் அசத்தலான இந்தப் புதிய ஷோரூம், தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் அரிதான ரத்தினங்களால் செய்யப்பட்ட பல்வேறு விதமான வியப்பூட்டும் நகைகளை வழங்கும்.
இப்புதிய துவக்கம் பொன்னான சலுகைகளையும் வாரி வழங்குகிறது. தங்க நகை வாங்கும் போது கிராமுக்கு ரூபாய்.50 குறைவாகவும், பழைய தங்க நகை எக்ஸ்செஞ்சின் மீது கிராமுக்கு ரூபாய்.50 கூடுதலாகவும், வைரங்கள் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்புக்கு 10% தள்ளுபடியும் பெறலாம். மேலும் வெள்ளிப் பொருட்களின் செய்கூலியில் 25% தள்ளுபடி மற்றும் வெள்ளி நகைகளுக்கு MRP-இல் 10% தள்ளுபடி பெற்று மகிழுங்கள். கூடுதலாக, ஜிஆர்டி-யின் கண் கவரும் நகைகள் வாங்கும் திட்டத்தில், பதிவுசெய்து இரு மடங்கு பரிசுகளைப் பலன்களாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இப்புதிய துவக்கத்தைக் கொண்டாடும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் திரு.ஜி.ஆர். 'அனந்த்' அனந்தபத்மநாபன் கூறுகையில், "விஜயவாடாவில் எங்களின் பிரமாண்டமான மற்றும் மிகப்பெரிய ஷோரூமைத் திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது விஜயவாடாவில் செல்ல வேண்டிய இடங்களுள் ஒன்றாக நிச்சயம் திகழும். இந்தச் சந்தர்ப்பத்தில் நகைகள் மற்றும் நகை வாங்கும் திட்டங்களில் எங்களிடம் சிறந்த சலுகைகள் உள்ளன, மேலும் இந்தச் சலுகைகள் ஒரு மாதத்திற்குத் தொடரும்;" என்றார்.
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் திரு.ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ஜிஆர்டி ஜூவல்லர்ஸில், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் நேர்த்தியான தேர்வுகளையே நாங்கள் எப்போதும் அபிமானமாகக் கருதுகிறோம் மேலும் விஜயவாடாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருங்கி வந்து உன்னதமான மற்றும் கைவினைத்திறன் கொண்ட புதிய ஜொலிஜொலிக்கும் ஆபரண உலகை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களுக்கெனப் பிரத்தியேகமாகத் தொகுக்கப்பட்டுத் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் கலெக்சன்களை வழங்குகிறோம்." என்று கூறினார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications