பிக்சட் டெபாசிட் என்பது பணத்தை பாதுகாப்பாகவும் அதிக வருமானத்துடன் கிடைக்கும் படி முதலீடு செய்யும் ஒரு பிரபலமான முறையாகும். இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கு பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களின் அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி வருமானம் ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. முதிர்வு தேதியின்போது உங்கள் முதலீடு மற்றும் வட்டி வருமானம் ஆகிய இரண்டையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பதிவில் முன்னணி தனியார் வங்கிகளான HDFC பேங்க், ICICI பேங்க் போன்றவை FD திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகின்றன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
HDFC வங்கியின் சமீபத்திய வட்டி FD வட்டி விகிதங்கள். இந்த வட்டி விகிதங்கள் ரூ. 3 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்குப் பொருந்தும்.

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 3.00 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 3.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 3.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 4.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீதம்
61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 4.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீதம்
90 நாட்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 4.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீதம்
6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 5.75 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதம்
9 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 6.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதம்
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 6.60 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம்
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.35 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.85 சதவீதம்
2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.90 சதவீதம்
4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்.
ICICI வங்கியின் சமீபத்திய வட்டி FD வட்டி விகிதங்கள். இந்த வட்டி விகிதங்கள் ரூ. 3 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்குப் பொருந்தும்.
7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 3.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 3.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.00 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 4.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.75 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 4.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.00 சதவீதம்
91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 4.75 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதம்
185 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 5.75 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதம்
271 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 6.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவீதம்
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 6.70 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதம்
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 6.90 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.40 சதவீதம்
5 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்: பொது மக்களுக்கு 7.00 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications