ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாகத் திகழும் ஹோண்டா மோட்டார்ஸ் சிப் தட்டுப்பாடு காரணமாகத் தனது 3 தொழிற்சாலைகளை மே மாதம் தற்காலிகமாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குக் கம்பியூட்டர் சிப்களை டெலிவரி செய்யும் ஜப்பான் ரெனிசாஸ் எல்கட்ரானிக் கார்ப் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ள காரணத்தாலும், அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் புயல் நிலவும் காரணத்தால் அமெரிக்காவிலும் இருந்து சப்ளை தடை பெற்று உள்ளது.

இதன் மூலம் ஜப்பான் நாட்டின் சா்டாமா பகுதியில் இருக்கும் கார் உற்பத்தி தொழிற்சாலை 6 நாட்களும், சூசுகா தொழிற்சாலை 5 நாட்களும் முடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதேபோல் கயோடோ தொழிற்சாலையில் ஏற்கனவே உற்பத்தி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
3 முக்கியத் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி முடங்கியுள்ள காரணத்தால் ஹோண்டாவின் கார் விற்பனை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் தாமதமாகக் கார்களை டெலிவரி பெற வேண்டி வரும்.
இதுமட்டும் அல்லாமல் ஜப்பான் தொழிற்சாலையில் இருந்து பிற நாடுகளுக்குக் கார்களை ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் ஹோண்டா நிறுவனத்தின் உலக நாடுகளில் இருக்கும் வர்த்தகமும் பாதிக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications