சர்வதேச அளவில் அதிபர் பதவி வகிக்கும் நபர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அந்தந்த நாடுகளின் ஜிடிபி விகிதம் என்ன? மக்கள் தொகை என்ன?
இதில் யாருக்கு சம்பளம் அதிகம்? எந்த நாட்டில் குறைவு? அந்த நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு?
சிங்கப்பூர் அதிபர்
இந்த டாப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது லீ சியென் லூங் (lee hsien loong) சிங்கப்பூரின் பிரதமராவார். இவரின் சம்பளம் 1.6 மில்லியன் டாலர் ஆகும்.
சிங்கப்பூரின் ரியல் ஜிடிபி விகிதம் 531.04 பில்லியன் டாலராகும்.
தனி நபருக்கான ரியல் ஜிடிபி - 93.4 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 5.92 மில்லியன்
ஹாங்காங்
ஜான் லீ (JOHN LEE) - ஹாங்காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரின் சம்பளம் 816 ஆயிரம் டாலர். அமெரிக்கா,
ஹாங்காங்கின் ரியல் ஜிடிபி - 420.13 பில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி - 56.2 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 7.27 மில்லியன்
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சம்பளம் - 564 ஆயிரம் டாலர்.
ரியல் ஜிடிபி - 19.84 டிரில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி - 60.2 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 337.34 மில்லியன்
இக்னாசியோ காசிஸ் (IGNAZIO CASSIS)
சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் கவுன்சிலர்
இவரின் சம்பளம் - 670 ஆயிரம் டாலர்
ரியல் ஜிடிபி - 591.71 பில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி - 68.4 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 8.50 மில்லியன்
அந்தோணி அல்பனீஸ் (ANTHONY ALBANESE)
ஆஸ்திரேலியாவின் பிரதமரான அந்தோணி அல்பனீஸ்-ன் சம்பளம் - 392 ஆயிரம் டாலர்
ரியல் ஜிடிபி - 1.25 டிரில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி - 48.7 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 26.14 மில்லியன்
விளாடிமிர் புடின்
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் சம்பளம் - 165 ஆயிரம் டாலர்
ரியல் ஜிடிபி - 3.87 டிரில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி - 26.5 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 142.02 மில்லியன்
நரேந்திர மோடி
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடியின் சம்பளம் - 30.17 ஆயிரம் டாலர்
ரியல் ஜிடிபி - 8.44 டிரில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி - 6.1 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 1.38 பில்லியன்
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications