ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ உள்பட பல வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இதனை அடுத்து வங்கிகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஏற்கனவே பல வங்கிகளில் டெபாசிட் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ஐடிபிஐ வங்கி இன்று முதல் டேர்ம் டெபாசிட்டுகளுக்கான புதிய வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
ஐடிபிஐ வங்கி
குறிப்பாக ஐடிபிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி தருகிறது. எனவே சீனியர் சிட்டிசன்கள் உள்பட அனைவரும் ஐடிபிஐ வங்கியில் டேர்ம் டெபாசிட்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் என்பது குறிபிடத்தக்கது.
இன்று முதல்
இன்றுமுதல் ஐடிபிஐ வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்யப்படும் டேர்ம் டெபாசிட்டுகளுக்கு உரிய வட்டி விகிதம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
புதிய வட்டி விகிதம்
7 -14 நாட்கள் : 2.70%
15 - 30 நாட்கள் : 2.70%
31-48 நாட்கள் : 3.00%
46-60 நாட்கள் - 3.25%
61-90 நாட்கள் - 3.40%
91-6 மாதங்கள் - 4.00%
6 மாதம் முதல் 270 நாட்கள் - 4.40%
271 நாட்கள் முதல் ஒரு வருடம் - 4.50%
1 ஆண்டு - 2 ஆண்டு : 5.25%
2 ஆண்டு - 3 ஆண்டு : 5.60%
3 ஆண்டு - 5 ஆண்டு : 5.45%
5 ஆண்டு - 7ஆண்டு : 5.75%
7ஆண்டு - 10 ஆண்டு 5.75%
சீனியர் சிட்டிசன்கள்
மேற்கண்ட வட்டி விகிதங்களில் இருந்து சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி அள்ளி வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் இதோ:
7 -14 நாட்கள் : 3.20%
15 - 30 நாட்கள் : 3.20%
31-45 நாட்கள் : 3.50%
46-60 நாட்கள் - 3.75%
61-90 நாட்கள் - 3.90%
91-6 மாதங்கள் - 4.50%
6 மாதம் முதல் 270 நாட்கள் - 4.90%
271 நாட்கள் முதல் ஒரு வருடம் - 5.00%
1 ஆண்டு - 2 ஆண்டு : 6.00%
2 ஆண்டு - 3 ஆண்டு : 6.10%
3 ஆண்டு - 5 ஆண்டு : 6.35%
5 ஆண்டு - 7ஆண்டு : 6.50%
7ஆண்டு - 10 ஆண்டு 6.50%
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications