செல்போன் இன்று ஸ்மார்ட்போனாக மாறி ஒவ்வொரு மாதமும் புது மாடல்கள் போன்கள் அறிமுகமாகி வருகிறது. சந்தையில் தற்போது ஆப்பிள், சாம்சங் துவங்கி சியோமி, ஓன்பிளஸ், விவோ, ஒப்போ, இன்டெக்ஸ் என பல பிராண்டுகள் இருக்கிறது.
ஆனால் ஒரு காலத்தில் ஒரே ஒரு நிறுவனம் உலகம் முழுவதிலும் செல்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா..? ஆம் செல்போன் தயாரிப்பிலும், விற்பனையிலும் யாரும் தொடமுடியாத உயரத்தை தொட்ட ஒரு நிறுவனம் தான் நோக்கியா.
நோக்கியா நிறுவனம் இன்று செல்போன் அல்லது ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய அளவில் இல்லை என்றாலும் இன்றளவும் மக்கள் மத்தியில் இந்நிறுவனத்திற்குத் தனிப் பெயர் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் தரம் தான்.

நோக்கியா போன்களின் தரம் மற்றும் அதன் பில்டு குவாலிட்டி இன்று வரையில் எந்த நிறுவனத்தாலும் கொடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. ஆனால் நோக்கியா ஸ்மார்ட்போன் வளர்ச்சியை முன்கூட்டியே சுதாரித்துக்கொள்ளாமல் கைவிட்ட காரணத்தால் இன்று நோக்கியா காணாமல் போய் உள்ளது.
இந்நிலையில் நோக்கியா நிறுவனம் கார் தயாரித்தால் எப்படி இருக்கும்..? எப்படியெல்லாம் இந்த கார்-ஐ டெஸ்ட் செய்யப்படும்..? என்பது குறித்து ஒரு கற்பனை மற்றும் வேடிக்கையான வீடியோ யூடியூப்-ல் வைரலாகி வருகிறது.
நீங்களே பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications