76வது சுதந்திர தினம்... 1947 முதல் 2022 வரை இந்திய ரூபாயின் மதிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னையில் முதல்வர் ஸ்டாலினும் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

 

இந்த நிலையில் 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு இருந்தது என்பதும் அன்றில் இருந்து படிப்படியாக குறைந்து இன்று சுமார் 80 ரூபாய் வரை வந்துள்ளது தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெறும் ரூ.4.16 என்பது ஆச்சரியமான தகவலாகும்.

நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ரூபாய் மதிப்பு 25% சரிவு.. என்ன காரணம்..?! நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ரூபாய் மதிப்பு 25% சரிவு.. என்ன காரணம்..?!

 76வது சுதந்திர தினம்

76வது சுதந்திர தினம்

இந்தியா இன்று தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சுதந்திரமான தினத்தில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது கிட்டத்தட்ட 80 ரூபாய் அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1947ல் ரூபாய் மதிப்பு

1947ல் ரூபாய் மதிப்பு

1947ஆம் ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.4.16 என்று இருந்த நிலையில் இந்த 75 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 75 ரூபாய் குறைந்து தற்போது 80 ரூபாய்க்கு வந்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது.

இந்திரா காந்தி
 

இந்திரா காந்தி

1966ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கடுமையாக பொருளாதார நெருக்கடி காரணமாக ரூபாயின் மதிப்பை முதல்முறையாக குறைத்தார். அதுவரை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.4.76 என்று இருந்த நிலையில் அவர் ரூ.6.36 என்றும் அதன் பின்னர் அடுத்த ஆண்டே ரூ.7.50 என குறைத்தார்.

 80ஐ தாண்டிய ரூபாயின் மதிப்பு

80ஐ தாண்டிய ரூபாயின் மதிப்பு

1991ஆம் ஆண்டு இந்தியா ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போது மீண்டும் இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில மாதங்களாக தினந்தோறும் ரூபாயின் மதிப்பு குறைந்து அதிகபட்சமாக கடந்த ஜூலையில் ரூ.80ஐ தாண்டியது.

80ஐ தாண்டிய ரூபாயின் மதிப்பு

80ஐ தாண்டிய ரூபாயின் மதிப்பு

1991ஆம் ஆண்டு இந்தியா ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போது மீண்டும் இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில மாதங்களாக தினந்தோறும் ரூபாயின் மதிப்பு குறைந்து அதிகபட்சமாக கடந்த ஜூலையில் ரூ.80ஐ தாண்டியது.

1947 முதல் 2022 வரை ரூபாய் மதிப்பு

1947 முதல் 2022 வரை ரூபாய் மதிப்பு

இந்த நிலையில் 1947ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

ஆண்டு ரூபாய் மதிப்பு

  • 1947 4.16
  • 1948 3.31
  • 1949 3.67
  • 1950 4.76
  • 1951 4.76
  • 1952 4.76
  • 1953 4.76
  • 1954 4.76
  • 1955 4.76
  • 1956 4.76
  • 1957 4.76
  • 1958 4.76
  • 1959 4.76
  • 1960 4.76
  • 1961 4.76
  • 1962 4.76
  • 1963 4.76
  • 1964 4.76
  • 1965 4.76
  • 1966 6.36
  • 1967 7.50
  • 1968 7.50
  • 1969 7.50
  • 1970 7.50
  • 1971 7.49
  • 1972 7.59
  • 1973 7.74
  • 1974 8.10
  • 1975 8.38
  • 1976 8.96
  • 1977 8.74
  • 1978 8.19
  • 1979 8.13
  • 1980 7.86
  • 1981 8.66
  • 1982 9.46
  • 1983 10.10
  • 1984 11.36
  • 1985 12.37
  • 1986 12.61
  • 1987 12.96
  • 1988 13.92
  • 1989 16.23
  • 1990 17.50
  • 1991 22.74
  • 1992 25.92
  • 1993 30.49
  • 1994 31.37
  • 1996 35.43
  • 1997 36.31
  • 1998 41.26
  • 1999 43.06
  • 2000 44.94
  • 2001 47.19
  • 2002 48.61
  • 2003 46.58
  • 2004 45.32
  • 2005 44.10
  • 2006 45.31
  • 2007 41.35
  • 2008 43.51
  • 2009 48.41
  • 2010 45.73
  • 2011 46.67
  • 2012 53.44
  • 2013 56.57
  • 2014 62.33
  • 2015 62.97
  • 2016 66.46
  • 2017 67.79
  • 2018 70.09
  • 2019 70.39
  • 2020 76.38
  • 2021 74.57
  • 2022 79.87

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Independence Day: Indian Rupee from 1947 to till now, Historical Exchange Rates Explained!

Independence Day: Indian Rupee from 1947 to till now, Historical Exchange Rates Explained! | 76வது சுதந்திர தினம்... 1947ல் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Story first published: Monday, August 15, 2022, 12:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X