ஏப்ரல் மாத இந்தியாவின் ஏற்றுமதி அளவு சுமார் 3 மடங்கு வளர்ச்சி பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் இறக்குமதி அளவு அதிகரித்துள்ள காரணத்தால், தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறையின் அளவீடு அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் இன்ஜினியரிங், நவரத்தினம் மற்றும் நகைகள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்த காரணத்தால் நாட்டின் ஏற்றுமதி அளவீடு சுமார் மடங்கு அதிகரித்து 30.21 பில்லியன் டாலரை தொட்டு உள்ளது.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதாவது ஏப்ரல் 2020ல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு 10.17 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 3 மடங்கு வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
மேலும் ஏப்ரல் 2020ல் நாட்டின் மொத்த இறக்குமதி அளவீடு 17.09 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இதன் அளவு 2021 ஏப்ரல் மாதத்தில் 45.45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கடந்த வருடம் 6.92 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு இந்த ஏப்ரல் 2021ல் 15.24 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications