2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்தார். எப்போதும் பட்ஜெட் அறிக்கை பேப்பரில் பிரின்ட் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும் நிலையில், இந்த முறை கொரோனா தொற்று காரணமாக பட்ஜெட் அறிக்கை பிரின்ட் செய்யப்படாமல் டிஜிட்டல் முறையில் விநியோகம் செய்யப்பட்டது.
இதன் வாயிலாக நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபேட் கொண்டு நாடாளுமன்றத்தில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார்.

சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரி தளர்வு, 80சி பிரிவின் கிடைக்கும் வரி சலுகை உயர்வு என எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
ஆனால் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாதது சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பட்ஜெட் அறிவிப்பு முடிந்த சில நிமிடங்களில் சுமார் 2000 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கையின் உங்களுக்காக
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications