சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பல்வேறு தலைவலிகளும் நிலவி வருகின்றன். எனினும் இந்திய பொருளாதாரம் என்பது நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
சர்வதேச அளவிலான பொருளாதாரம் என்பது மெதுவாக இருந்தாலும், இந்திய பொருளாதாரம் என்பது வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கருத்தானது 2023- 24ல் பொருளாதாரம் 5.9 சதவீதமாக வளர்ச்சி காணலாம் என கணித்துள்ள நிலையில் வந்துள்ளது. இது முன்னதாக 6.1% ஆக மதிப்பிட்டப்பட்டிருந்தது.
ஆசிய நாடுகளில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து நல்ல வளர்ச்சியினை கண்டு வரும் பொருளாதாரமாக உள்ளது. உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதார நாடாகவும் இருந்து வருகின்றது என ஐஎம்எஃப்-ன் துணைத் தலைவர் அன்னே மேரி தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தான கணிப்பினை முந்தைய கணிப்பினை காட்டிலும் குறைத்துள்ளது. பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை குறைத்தாலும், நுகர்வு வளர்ச்சியினை குறைத்துள்ளது.

கடந்த ஆண்டு 2022ல் நுகர்வுக்கான வளர்ச்சிக்கான குறித்தான தரவு, பொருளாதாரம் என்பது சரிவினைக் கண்டு வருகின்றது. நுகர்வானது குறைந்துள்ள நிலையில் கடன் வளர்ச்சியானது இரட்டை இலக்கில் உள்ளது இதன் அறிகுறியாகவே பிஎம்ஐ விகிதம் என்பது உள்ளது. இதற்கிடையில் மூலதனம் என்பது அதிகரிக்கலாம் என்பதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.
உள்கட்டமைப்பு துறையிலும் வளர்ச்சி என்பது அதிகரிக்கலாம். இதே மீடியம் டெர்மில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக இதுவும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கலாம். நட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி என்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக சேவைத்துறை சார்ந்த ஏற்றுமதி என்பது வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.
உலகளாவிய அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், உலகளாவிய நிதிச் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது. இது சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். இது தேவையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இந்த காலகட்டத்தில் இந்தியா சீனா என்பது முக்கிய பொருளாதார நாடுகளாக செயல்பட முடியும். இரண்டு ஆசிய நாடுகளும் எதிர்காலத்தில் சர்வதேச பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
அண்டை நாடுகள் தொழில் நுட்ப மையமாக மாறி வருகின்றன. குறிப்பாக ஐடி, புதுபிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஏஐ போன்ற துறைகளில் உலகளாவிய வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றன.
இந்தியாவும் சீனாவும் பொருளாதார சரிவினைக் தவிரக்க உதவலாம். பொருளாதார தூண்டலின் மத்தியில் செலவு மற்றும் எதிர்மறையான பிரச்சனைகள் என பலவற்றை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தியாவும் சீனாவும் சர்வதேச அளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜி20 நாடுகளும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
இதற்கிடையில் சர்வதேச பொருளாதாரம் 2022ல் 3% ஆக வளர்ச்சி காணலாம். இதே சீனாவின் வளர்ச்சி விகிதமானது 5.2% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சீனாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கலாம்.
உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு பதிலாக, சீனாவின் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து தனியார் பங்களிப்பால் வளர்ச்சி காணலாம். ஐஎம்எஃப் ஆசிய நாடுகளின் வளர்ச்சியினை காட்டிலும் சீனாவின் வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது.
எனினும் ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் பணவிக்கம் என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கலாம். இது தொடர்ந்து நீண்டகாலத்திற்கு மத்திய வங்கிகளை வட்டி விகிதத்தினை உச்சத்திலேயே வைத்துக் கொள்ள உதவும்.
ஆசிய வங்கிகள் மட்டும் அல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தினை தூண்டலாம். இதுவும் பொருளாதாரத்தில் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ஆசிய நாடுகளில் பெரும்பாலான நாடுகளின் ஜிடிபி மெதுவாக இருக்கலாம். எனினும் தொடர்ந்து கல்வி, ஹெல்த் மற்றும் வேலையில் தாக்கம் இருக்கலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications