அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது நடப்பு ஆண்டில் 82 ஆக வீழ்ச்சி காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையில் மந்த நிலைக்கு மத்தியில், பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பணவீக்கத்தினை கட்டுபடுத்த, அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது மேற்கோண்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக பற்றாக்குறை
இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருகின்றது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது மேற்கொண்டு கச்சா எண்ணெய்-க்கான அதிக செலவினை செய்யத் தூண்டலாம். இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூபாயின் மதிப்பில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய செலாவணி சரிவு
எனினும் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகின்றது. இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா ரூபாய் மதிப்பினை சரியாக வைத்துக் கொள்ள அதிகம் போராட வேண்டியதில்லை. ஏனெனில் வளரும் நாடுகளின் நாணய மதிப்பானது மேற்கொண்டு சரியலாம். இன்று இந்திய ரூபாயின் மதிப்பானது டாலருக்கு எதிராக இன்று 81.26 ஆக சரிவினைக் கண்டது.
பலத்த சரிவு
நடப்பு மாதத்தில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பானது 1.8% குறைந்துள்ளது. இது கடந்த ஜூலை - செப்டம்பரில் 2.4% சரிவினைக் கண்டுள்ளது. இதே ஜனவரியில் இருந்து 8.1% சரிவினை கண்டுள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் சீனாவின் யுவான் மற்றும் கொரியா நாணய மதிப்பானது முறையே 10.43% அல்லது 15.63% சரிவினைக் கண்டுள்ளது.
சரியலாம்
ரூபாயின் மதிப்பு மேற்கொண்டு 82 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவும், சீனாவும் மந்த நிலையை எதிர்கொள்ளும் மூன்று பெரிய நாடுகளில் இரண்டு நாடுகளாக உள்ளன. இந்தியா உள்பட பல நாடுகளும் மேற்கண்ட நாடுகளுடன் வலுவான வணிக தொடர்பில் உள்ளன. எனினும் பெரும் பொருளாதார நாட்டின் மந்த நிலை, இந்தியாவில் தாக்கத்தினை பெரியளவில் ஏற்படுத்தாது என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications