ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உருவான வேலைவாய்ப்பு தட்டுப்பாடு பெரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள தரவுகள் இந்தியர்களின் ஆதிக்கத்தைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
ஹோம்லேண்ட் செக்யூரிட்டி
அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், 2021ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க அரசு அளித்த ஹெச்1பி விசாவில் பெரும் பகுதி இந்தியர்கள் கைப்பற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. சுமார் 20 முதல் 30 சதவீதம் எல்லாம் இல்லை..
ஹெச்1பி விசா விண்ணப்பங்கள்
2021ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 4.07 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் ஒப்புதல் பெற்றுள்ளது. இது 2020ஆம் ஆண்டின் 4.26 விசா விண்ணப்பத்தை விடவும் குறைவு என்றாலும் தொடர்ந்து 4 லட்சம் அளவீட்டை தாண்டியுள்ளது பெரும் சாதனையாக உள்ளது.
இந்தியர்கள் ஆதிக்கம்
இப்படி 2021ஆம் ஆண்டில் ஒப்புதல் பெற்ற 4.07 லட்சம் விண்ணப்பத்தில் லாட்டரி முறையில் சேர்வு செய்யப்பட்டு அமெரிக்காவின் USCIS ஹெச்1பி விசா அளித்துள்ளது. இதில் 74 சதவீதம் விசாக்களை இந்தியர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்தியாவை தொடர்ந்து சீனர்கள் சுமார் 12.4 சதவீத விசாவை பெற்றுள்ளனர்.
ஐடி ஊழியர்கள்
மேலும் 2021ல் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள 4.07 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பத்தில் 2.80 லட்சம் விண்ணப்பங்கள் ஐடி வேலைவாய்ப்பைச் சார்ந்து உள்ளது, ஒப்புதல் பெற்ற விசாவில் 68.8 சதவீதம் ஐடி ஊழியர்களுக்குத் தான்.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications