மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான 2.0 அரசு தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் இதுவாகும். இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் முழு நேர பட்ஜெட் இதுவாகும். ஆக இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் ஆகவும் பார்க்கப்படுகிறது.
அதிலும் வரவிருக்கும் பட்ஜெட் ஆனால் உலக பொருளாதாரம் மெதுவான சூழலில் இருந்து வருகின்றது. பணவீக்க விகிதமும் உச்சத்தில் காணப்படுகின்றது. இது பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் காணப்படுகின்றது. பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகிறது. நுகர்வோர் செலவினங்களை குறைத்துள்ளது எனலாம். இது பணப்புழக்கத்தினையும் குறைத்துள்ளது எனலாம்.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் முக்கிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது எனலாம். கொரோனாவின் வருகைக்கு பிறகு பொருளாதாரம் நிலையானதாக 7% எனும் அளவுக்கு வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 - 2024ல் பொருலாதர வளர்ச்சி விகிதமானது 6 - 6.5% எனும் அளவுக்கு வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 7- 8% வளர்ச்சியினை எட்ட அடுத்த 2-3 வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மந்த நிலை
எல்லாம் பொதுவாக நன்றாகத் தான் உள்ளன. ஆனால் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. இது வெளிப்புறத் துறைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எரிபொருள், உலோகங்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் இருந்து வெளியேற்றங்கள் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என பலவும் பெரும் பிரச்சனையாக இருந்தது. எனினும் தற்போது உலகளாவிய மந்த நிலை பெரும் பிரச்சனையாக உள்ளது.
வட்டி விகிதம்
நடப்பு ஆண்டில் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் என்பது அதிகளவில் உள்ள நிலையில், முதலீட்டாளார்கள் பாசிட்டிவான வருமானத்தினை பெறலாம். பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க வட்டி விகிதம் அதிகரித்து வருகின்றது. இது மீண்டும் முதலீட்டினை அதிகமாக பெறலாம்.
பணவீக்கம்
மொத்த விலை பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு, 5.85% என்ற அளவுக்கு குறைந்தபட்ச அளவினை எட்டியது. இது உணவு பொருட்கள் விலை, எரிபொருள் விலை, காய்கறிகள் விலை என பலவும் குறைந்த நிலையில், இந்த அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதில் காய்கரிகளின் விலையை சேர்த்தால் சுமார் 7.2% ஆக பணவீக்கம் இருக்கலாம்.
பென்சன்
பழைய பென்சன் திட்டம் குறித்து கூறிய நிபுணர்கள், இது நிதியில்லாத ஒரு ஓய்வூதிய திட்டம் எனலாம். இது ஒரு கட்டத்தில் அழுத்தத்தினை கொடுக்கலாம். இதற்கு பல சான்றுகள் உள்ளன. புதிய ஓய்வூதியம் திட்டம் என்பது சிறப்பாக உள்ளது. இது மக்களுக்கு ஏற்ற ஒன்றாக உள்ளது. ஆனால் நிதி ரீதியாக ஒரு அழுத்தல் உள்ளது. இது பின்னர் வெளிப்படலாம்.
பட்ஜெட்டில் என்ன?
2023 பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை. சொத்துகள் பணமாக்குதல் என பல ,முக்கிய அம்சங்கள் இருக்கலாம். இது தவிர அரசு capex பகுதியிலும் அரசு கவனம் செலுத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications