பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை நீக்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ஒருபக்கம் பணிநீக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ் தங்கள் பணியாளர்களில் பெரும் பகுதியினருக்கு 10 முதல் 13 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்போஸிஸ்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று இன்போஸிஸ் என்பது தெரிந்ததே. இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீத சம்பள உயர்வையும் பெரும் பகுதியினருக்கு 10 முதல் 13 சதவீத சம்பள உயர்வையும் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சம்பள உயர்வு
உலக அளவில் முன்னணி ஐடி நிறுவனமும் இந்திய அளவில் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது செலவை குறைப்பதற்காக புதிதாக பணியாளர்களை நியமிப்பதை குறைத்துவிட்டாலும், ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த நிர்வாகிகள்
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன துணைத் தலைவர் கிரிஷ் சங்கர் அவர்கள் கூறியபோது 'சம்பள உயர்வை பொருத்தவரை பணியாளர்களின் தரங்களை பொருத்து உயர்த்தப்பட்டது வரும் மூத்த நிர்வாகிகளுக்கு அதிக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிளாட்டினம் கிளப்
மேலும் நாங்கள் சிறந்த ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு பிளாட்டினம் கிளப்பை உருவாக்கியுள்ளோம் என்றும் இதன் கீழ் உள்ள ஊழியர்கள் இன்னும் ஏழு ஆண்டுகளில் பதவி உயர்வுகளை அடுத்தடுத்து பெற முடியும் என்றும் கூறினார்.
ஊழியர்களின் செயல்திறன்
எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை செயல்திறன் மற்றும் திறமை உள்ளவர்களுக்கு நல்ல பயனும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் ஊழியர்களில் தற்போது இரண்டு சதவிகிதம் பேர் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications