ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.இந்த ஏலத்தில் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் 574 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
இதற்கிடையில், அணிகள் தங்களிடம் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் மீதமுள்ள பர்ஸ் மதிப்புகளை அறிவித்துள்ளன. இதில், ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்களை அணிகள் அதிக ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பஞ்சாப் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகள் தங்கள் எக்ஸ் தளத்தில் தயாராக உள்ளதாக குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளன.
இந்த அணிகள் தங்கள் மீதத் தொகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடிகளையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 55 கோடியையும் வைத்துள்ளது. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் - 45 கோடியையும், பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 110.50 கோடியையும் வைத்துள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications