முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸ், இந்தியாவின் முன்னணி வென்சர் கேப்பிடல் நிறுவனமான கலாரி கேப்பிடல் நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெக் துறையில் தொடர்ந்து வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது திட்டமிட்டுள்ள 200 மில்லியன் டாலர் தொகையில் முதல் பகுதியாக 100 மில்லியன் டாலரையும், பின்னாளில் மற்றொரு 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கலாரி கேப்பிடல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாணி கோலா தலைமையிலான கலாரி கேப்பிடல் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் ஸ்னாப்டீல், அர்பன் லேடர், மைந்தரா, ட்ரீம் 11 போன்ற பல்வேறு ஸ்டார்ட்அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனத்தில் செய்த முதலீட்டின் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய வென்சர் கேப்பிடல் துறையில் கலாரி கேப்பிடல் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கலாரி கேப்பிடல் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணி மூலம் இந்திய டெக் மற்றும் ஸ்டார்ட்அப் சந்தையில் இந்நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தகச் சேவை சந்தையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள நிலையில் பல புதிய வழிகளை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications