தமிழ்நாட்டு மது பிரியர்கள் பயப்பட வேண்டாம், இந்த விலை உயர்வு டெல்லியின் தான். டெல்லி அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள எக்சைஸ் கொள்கை மூலம் மதுபானத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டும் அல்லாமல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்யும் முறையும் மாறுபட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்புதிய மாற்றங்கள் மூலம் மதுபானத்தின் விலை குறைந்தபட்சம் 50 சதவீதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான டெல்லி மாநில அரசு அறிவித்துள்ள கலால் வரி உயர்வு மற்றும் புதிய மதுபான விற்பனை முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் விற்பனை செய்யப்படும் மதுபானத்தின் விலை 50 சதவீதம் வரையில் அறியப்படுகிறது.
இப்புதிய வரி மற்றும் விற்பனை மாற்றம் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான விற்பனை மூலம் 8000 கோடி ரூபாய் வரையிலான வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி அரசு 5000 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை மட்டுமே மதுபான விற்பனை மூலம் பெறுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு மதுபானம் மீது புதிதாக வரி விதித்து அரசு வருமானத்தை உயர்த்த திட்டமிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications