இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமுகவலைதளத்தில் பலரும் பல விதமானக் கருத்துக்களையும், கோபத்தையும், சோகத்தையும், மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் எனக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது ஒருவரின் லின்கிடுஇன் பதிவு..

அமெரிக்கா - 33.1 கோடி
ரஷ்யா -14.6 கோடி
ஜெர்மனி - 8.5 கோடி
துருக்கி - 8.4 கோடி
யுகே - 6.8 கோடி
பிரான்ஸ் - 6.5 கோடி
இத்தாலி - 6.1 கோடி
ஸ்பெயின் - 4.7 கோடி
போலாந்து - 3.8 கோடி
ருமேனியா - 1.9 கோடி
நெதர்லாந்து - 1.7 கோடி
கிரீஸ் - 1.7 கோடி
பெல்ஜியம் -1.2 கோடி
செக் குடியரசு - 1.1 கோடி
போர்ச்சுகல் - 1.1 கோடி
சுவீடன் - 1 கோடி
ஹங்கேரி - 1 கோடி
சுவிட்சர்லாந்து - 0.9 கோடி
பல்கேரியா - 0.7 கோடி
டென்மார்க் - 0.6 கோடி
மொத்தம் - 105. 3 கோடி

ஐரோப்பியக் கண்டத்தில் மீதமுள்ள 25 சிறிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை 6 கோடி (ஐரோப்பாவில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 44 நாடுகள் உள்ளது.)
இதன் மூலம் மொத்த மக்கள் தொகை 105.3 கோடி + 6 கோடி = 111.3 கோடி
இதோடு பிரேசில் நாட்டில் 21.2 கோடி மக்கள், அர்ஜென்டினா நாட்டில் 4.45 கோடி
மொத்தம் : 111.3 கோடி + 21.2 கோடி + 4.45 கோடி = 136.5 கோடி
இந்நிலையில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 138 கோடி. ஆக அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில், ரஷ்யா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் அனைத்து நாடுகளிலும் தனித்தனியாகக் கட்டுப்படுத்திய கொரோனா தொற்றை, இந்தியாவில் மொத்தமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
இது சாதாரணக் காரியமில்லை எனவும் இப்பதிவிட்ட ரிஷிகா ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்குப் பலரும் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை, இதேபோல் இதில் மக்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை எந்த வகையிலும் மறுக்க முடியாது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications