இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான ,மாருதி சுசூகி, சில நாட்களுக்கு முன்பு தான், பேட்டரியில் சில பிரச்சனை என ஒரு லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் சில தள்ளுபடியையும், சலுகைகளையும் வழங்கியுள்ளது.

ஏற்கனவே கடும் விற்பனை சரிவால், பெருத்த நஷ்டம் கண்டு வந்த மாருதி சுசூகி நிறுவனம், தற்போது பெரும் சலுகையை வழங்கியுள்ளது. இதில் மாருதி சுசூகி ஆல்டோ 800 காருக்கு 40,000 ரூபாய் சலுகையை அறிவித்துள்ளது. இதே கார் எக்சேன்ஜ்க்கு 15,000 ரூபாயும், இதே கார்ப்பரேட்டுக்கு 5,000 ரூபாய் டிஸ்கவுண்டும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதே பிஎஸ் 4 ரக காரான ஆல்டோ கே 10 மற்றும் செலிரியோ உள்ளிட்ட கார்களுக்கு 30,000 ரூபாய் எக்சேன்ஜ்க்கு வழங்கப்படுகிறது.
இதே மாருதி வேகன் ஆர் (பிஎஸ் 6) கார்களுக்கு 10,000 ரூபாய் கேஸ் போனஸூம், இதே எக்சேன்ஜ்க்கு 20,000 ரூபாய்க்கும், இதே கார்ப்பரேட் போனஸ் 5,000 ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இதே ஸ்விஃப்டின் அனைத்து வகையான கார்களுக்கு 25,000 ரூபாய் தள்ளுபடியும், இதே பரிமாற்ற சலுகையாக 20,000 ரூபாயாகவும், இதே கார்ப்பரேட் தள்ளுபடி 5,000 ரூபாயும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதே டிசையர் ரக கார்களுக்கு 20,000 ரூபாய் கேஸ் டிஸ்கவுன்டும்,, இதே பரிமாற்ற சலுகையாக 20,000 ரூபாய், இதே கார்ப்பரேட் தள்ளுபடியாக 5,000 ரூபாயாகவும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர ஐந்து வருடம் உத்தரவாதத்துடன் பெறலாம் என்றும் கருதப்படுகிறது. இதே பிரெஸ்ஸா ரக கார்களுக்கு 40,000 ரூபாய் தள்ளுபடியும், இதே பரிமாற்ற போனஸாக 20,000 ரூபாயாகவும், இதே கார்பரேட் தள்ளுபடியும் 10,000 ரூபாயும் வழங்கப்படும்.
இது தவிர நெக்ஸா ரக கார்களுக்கு டீசல் கார்களுக்கு 40,000 ரூபாய் தள்ளூபடியும், இதுவே 40,000 ரூபாய் பறிமாற்ற தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதே பெட்ரோல் ரக கார்களுக்கு 25,000 ரூபாய் கேஸ் போனஸ், இதே பரிமாற்ற வாகனங்களுக்கு 40,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே பலினோ 25,000 ரூபாய் கேஸ் போனஸ், இதே பரிமாற்ற போனஸ் 15,000 ரூபாயும், இதற்கு ஐந்து வருட போனஸீம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர இன்னும் சில கார்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications