இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 விருந்து அழைப்பிதழ்களில் பிரசிடெண்ட் ஆஃப் பாரத் என குறிப்பிடப்பட்ட போட்டோ வெளியான நிலையில் இந்தியாவின் பெயரை பாரத் என நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, செப்டம்பர் 18-22 வரை திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக செய்தி வந்தது.
இதன் மூலம் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்பட்டால் தற்போது நடைமுறையில் இந்தியா என பயன்படுத்தப்படும் அனைத்து இடத்திலும் பாரத் என மாற்றப்படும். அப்படியான்னா இந்தியன் ப்ரீமியர் லீக், பாரத் ப்ரீமியர் லீக் என மாற்றப்படுமான என பலர் டிவீட் செய்த உடனே அனைத்து கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ரசிகர்களும் ஆர்சிபி அணியை டார்கெட் செய்ய துவங்கினர்.
அப்படி ஆர்சிபி-ஐ வைத்து கலாய்த்து தள்ளும் மீம்களை சில நிமிடம் மனம் விட்டு சிரிக்க தொகுக்கப்பட்டு உள்ளது.
பாரத் ப்ரீமியர் லீக்-ன்னு பெயர் மாத்துன்னா யாருக்கிட்டையும் கப் இருக்காது என வடிவேல் போட்டோவை பதிவிட்டு டிவீட் செய்துள்ளார் சக்தி என்பவர்.

பாரத் ப்ரீமியர் லீக்-ன் முதல் வெற்றியாளராக ஆர்சிபி அணி அறிவிக்கும் போது மற்ற அணிகளின் ரியாக்ஷன் என ஜெயிலர் படத்தின் மாஸ் சீன்-ஐ கட் செய்து பதிவிட்டு உள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் எம்எஸ் தோனி, ஆர்பிஐ அணி பவுலர்களை கதறவிடும் சீன் என WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா அடித்து துவைக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளனர்.
பாரத் ப்ரீமியர் லீக் வெற்றி கோப்பை பட்டியல்
RCB - 0
Csk - 0
Mi - 0
இப்ப எங்கடா கப்பு என்னு மும்பை, சிஎஸ்கே அணிகளை கேட்கிறார் ஆர்சிபி அணி வீரர்.
இந்தியாவில் இன்னொரு BPL வந்துள்ளது. ஒன்னு Below Poverty Line மற்றோன்று பாரத் ப்ரீமியர் லீக்
இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டதைக் கேள்விப்பட்ட பிறகு, RCB அணியின் உரிமையாளர் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஏனெனில் ஐபிஎல் அணிகள் எதுவும் "பாரத் பிரீமியர் லீக்" கோப்பையை RCB அணியை போல் யாரும் பெறவில்லை.
இதே வேளையில் ஜி20 கூட்டம் நடக்கும் பாரத் மண்டபத்தின் முன்பு உலகிலேயே உயரமான நட்ராஜர் சிலை வைக்கப்பட்டு உள்ள வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகியுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications