மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெளியானது புதிய பட்டியல்..!!

மைக்ரோசாஃப்ட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சமீபத்தில், மைக்ரோசாஃப்ட்டில் சுமார் 9,000 பேர் வேலையை இழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனம் மைக்ரோசாஃப்ட்டில் உள்ள பல்வேறு பணிகளுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதில், செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்கள், மேலாளர் நிலை ஊழியர்கள் மற்றும் பிற பல்வேறு வேலைப்பாடுகளுக்கான சம்பள விவரங்கள் அடங்கும். இந்த தகவலின் மூலம், மைக்ரோசாஃப்ட்டில் வேலை செய்யும் அனைவரும் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது பற்றி தெளிவாக அறிய முடிகிறது.

மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெளியானது புதிய பட்டியல்..!!

சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்திருந்தாலும், முக்கிய திறமையுள்ள பணியாளர்களை குறிப்பாக AI திட்டங்களில் பங்கு பெறுபவர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சம்பளங்களை வாரி வழங்கி வருகிறது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் சம்பள விவரங்கள் பெரும்பாலும் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்பட்ட விசா தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை ஆகும். இவை அடிப்படை சம்பளத்தைக் குறிக்கின்றன. இந்த தரவில் கூடுதல் போனஸ்கள் மற்றும் பங்கு வழங்கல்கள் சேர்க்கப்படவில்லை.

மைக்ரோசாப்ட் ஊழியர்களின் சம்பளம் : மென்பொருள் பொறியியல் (Software Engineering): 284,000 அமெரிக்க டாலர் வரை

பயன்பாட்டு அறிவியல் (Applied Sciences): 127,200 முதல் 261,103 அமெரிக்க டாலர் வரை

வணிக பகுப்பாய்வு (Business Analytics): 159,300 முதல் 191,580 அமெரிக்க டாலர் வரை

வணிக திட்டமிடல் (Business Planning): 117,200 முதல் 201,900 அமெரிக்க டாலர் வரை

வணிக திட்ட மேலாண்மை (Business Program Management): 102,380 முதல் 195,100 அமெரிக்க டாலர் வரை

கிளவுட் நெட்வொர்க் பொறியியல் (Cloud Network Engineering): 122,700 முதல் 220,716 அமெரிக்க டாலர் வரை

கிளவுட் தீர்வு கட்டமைப்பு (Cloud Solution Architecture): 130,000 முதல் 207,285 அமெரிக்க டாலர் வரை
கட்டுமான திட்ட மேலாண்மை (Construction Project Management): 150,000 முதல் 193,690 அமெரிக்க டாலர் வரை

வாடிக்கையாளர் அனுபவ பொறியியல் (Customer Experience Engineering): 126,422 முதல் 239,585 அமெரிக்க டாலர் வரை

வாடிக்கையாளர் அனுபவ திட்ட மேலாண்மை (Customer Experience Program Management): 141,865 முதல் 201,508 அமெரிக்க டாலர் வரை
வாடிக்கையாளர் தீர்வு கட்டமைப்பு (Customer Solutions Architecture): 122,730 முதல் 225,000 அமெரிக்க டாலர் வரை

தரவு பகுப்பாய்வு (Data Analytics): 132,385 முதல் 205,000 அமெரிக்க டாலர் வரை
தரவு மையம் செயல்பாட்டு மேலாண்மை (Data Center Operations Management): 115,000 முதல் 176,900 அமெரிக்க டாலர் வரை

தரவு பொறியியல் (Data Engineering): 144,855 முதல் 264,000 அமெரிக்க டாலர் வரை

தரவு அறிவியல் (Data Science): 121,200 முதல் 274,500 அமெரிக்க டாலர் வரை

திட்டமிடல் (Demand Planning): 147,000 முதல் 204,550 அமெரிக்க டாலர் வரை

டிஜிட்டல் கிளவுட் சால்யூஷன் கட்டமைப்பு (Digital Cloud Solution Architecture): 155,085 முதல் 217,589 அமெரிக்க டாலர் வரை

மின் பொறியியல் (Electrical Engineering): 138,995 முதல் 247,650 அமெரிக்க டாலர் வரை

நிதி பகுப்பாய்வு (Financial Analysis): 91,100 முதல் 213,800 அமெரிக்க டாலர் வரை

ஹார்ட்வர்ட் பொறியியல் (Hardware Engineering): 136,000 முதல் 270,641 அமெரிக்க டாலர் வரை

தயாரிப்பு வடிவமைப்பு (Product Design): 125,100 முதல் 208,058 அமெரிக்க டாலர் வரை

தயாரிப்பு மேலாண்மை (Product Management): 122,800 முதல் 250,000 அமெரிக்க டாலர் வரை

தயாரிப்பு சந்தைப்படுத்தல் (Product Marketing): 113,350 முதல் 213,200 அமெரிக்க டாலர் வரை

ஆய்வறிக்கை அறிவியல் (Research Sciences): 146,054 முதல் 208,000 அமெரிக்க டாலர் வரை

ஆய்வு, பயன்பாட்டு மற்றும் தரவு அறிவியல் (Research, Applied and Data Sciences): 85,821 முதல் 208,800 அமெரிக்க டாலர் வரை

சேவை பொறியியல் (Service Engineering): 130,080 முதல் 182,500 அமெரிக்க டாலர் வரை

சிலிகான் பொறியியல் (Silicon Engineering): 116,334 முதல் 275,000 அமெரிக்க டாலர் வரை

தள நம்பகத்தன்மை பொறியியல் (Site Reliability Engineering): 135,100 முதல் 236,670 அமெரிக்க டாலர் வரை

மென்பொருள் பொறியியல் (Software Engineering): 82,971 முதல் 284,000 அமெரிக்க டாலர் வரை

தீர்வு பகுதி நிபுணர்கள் (Solution Area Specialists): 144,000 முதல் 209,300 அமெரிக்க டாலர் வரை

வழங்கல் திட்டமிடல் (Supply Planning): 131,300 முதல் 193,270 அமெரிக்க டாலர் வரை

தொழில்நுட்ப திட்ட மேலாண்மை (Technical Program Management): 120,900 முதல் 238,000 அமெரிக்க டாலர் வரை

தொழில்நுட்ப ஆதரவு ஆலோசனை (Technical Support Advisory): 114,290 முதல் 153,984 அமெரிக்க டாலர் வரை

தொழில்நுட்ப ஆதரவு பொறியியல் (Technical Support Engineering): 80,371 முதல் 176,606 அமெரிக்க டாலர் வரை

தொழில்நுட்ப நிபுணர்கள் (Technology Specialists): 168,800 முதல் 200,000 அமெரிக்க டாலர் வரை

UX ஆராய்ச்சி (UX Research): 138,560 முதல் 177,148 அமெரிக்க டாலர் வரை

LinkedIn (துணை நிறுவனம்) - சம்பள விவரங்கள் : ஸ்டாஃப் மென்பொருள் பொறியாளர், மெஷின் லெர்னிங் (Staff Software Engineer, Machine Learning): 336,000 அமெரிக்க டாலர் வரை
மேலாளர், மென்பொருள் பொறியியல் (Manager, Software Engineering): 197,185 முதல் 301,000 அமெரிக்க டாலர் வரை

தயாரிப்பு மேலாளர் (Product Manager): 141,000 முதல் 252,000 அமெரிக்க டாலர் வரை

மென்பொருள் பொறியாளர் (Software Engineer): 108,826 முதல் 205,000 அமெரிக்க டாலர் வரை

மென்பொருள் பொறியாளர், மெஷின் லெர்னிங் (Software Engineer, Machine Learning): 135,000 முதல் 231,000 அமெரிக்க டாலர் வரை

மென்பொருள் பொறியாளர், சிஸ்டம்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் (Software Engineer, Systems Infrastructure): 135,000 முதல் 231,000 அமெரிக்க டாலர் வரை

மூத்த மென்பொருள் பொறியாளர் (Senior Software Engineer): 121,000 முதல் 249,000 அமெரிக்க டாலர் வரை

மூத்த மென்பொருள் பொறியாளர், மெஷின் லெர்னிங் (Senior Software Engineer, Machine Learning): 154,000 முதல் 278,000 அமெரிக்க டாலர் வரை

மூத்த மென்பொருள் பொறியாளர், சிஸ்டம்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் (Senior Software Engineer, Systems Infrastructure): 144,000 முதல் 278,000 அமெரிக்க டாலர் வரை

ஸ்டாஃப் மென்பொருள் பொறியாளர் (Staff Software Engineer): 158,000 முதல் 301,000 அமெரிக்க டாலர் வரை

ஸ்டாஃப் மென்பொருள் பொறியாளர், மெஷின் லெர்னிங் (Staff Software Engineer, Machine Learning): 190,486 முதல் 336,000 அமெரிக்க டாலர் வரை

ஸ்டாஃப் மென்பொருள் பொறியாளர், சிஸ்டம்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் (Staff Software Engineer, Systems Infrastructure): 190,486 முதல் 336,000 அமெரிக்க டாலர் வரை

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+