நாட்டில், பலராலும் கொரோனா லாக் டவுனை தாக்கு பிடிக்க முடிகிறது என்றால் அது செல்போன், லேப் டாப் போன்ற கருவிகளால் தான்.
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் என ஒரு சப்ஸ்கிரிப்ஷனை வாங்கி விட்டு, கொலை குத்து குத்திக் கொண்டு இருக்கிறார்கள் நம் மக்கள்.
இப்போது ஏப்ரல் 20, 2020, திங்கட் கிழமை முதல் இந்தியாவில் சில பல சேவைகளை மெல்லத் திறக்க அனுமதி கொடுத்து இருக்கிறது மத்திய அரசு.
செல்போன்
இன்னும் இந்தியாவில் கணிசமான மக்கள் செல்போன்களை கடைகளுக்குச் சென்று நேரில் பார்த்து தான் வாங்குகிறார்கள். இன்னமும் ரீசார்ஜ் செய்ய கடைகளுக்குச் சென்று செய்யும் பழக்கமும் இந்தியாவில் கணிசமான நபர்களுக்கு இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் உதவும் விதத்திலும், தங்கள் வியாபாரத்தை பார்க்கும் விதத்திலும் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறது AIMRA.
செல்போன் கடைகள்
AIMRA - All India Mobile Retailers Association , மத்திய உள் துறை அமைச்சகத்திடம், செல்போன் கடைகளையும், வரும் ஏப்ரல் 20, 2020 முதல் திறக்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதோடு செல்போன், லேப் டாப், டேப்லட்களை ரிப்பேர் செய்யும் கடைகளையும் திறக்க அனுமதிக்கக் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
உதிரி பாகங்கள்
செல்போன், லேப்டாப் மற்றும் டேப்லட் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு உதிரி பாகங்களை விற்கும் கடைகளையும் வாரத்துக்கு 3 நாள் சுமார் 5 மணி நேரங்களுக்கு திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். அப்போது தானே செல்போன் சர்வீஸ் செய்யும் கடைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.
கேரளா
தனிப்பட்ட முறையில் கேரள மாநிலம், நாக்பூர் நகரம் போன்ற பகுதிகளில் செல்போன் கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். மேலே சொன்ன கடைகள் எல்லாமே இயங்க, ஒரு பொது இயக்க முறையைக் கொண்டு வரலாம். சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், அரசு கண்காணிப்புடன் பின்பற்றப்படும் எனவும் மொபைல் வியாபாரிகள் சங்கம் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications