சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அமெரிக்காவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். அடுத்து சீசன் ஐபிஎல் போட்டிக்காக தனது உடலையும், மனதையும் தயார்படுத்துவதில் தீவிரமாக இருந்த தோனி தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த அமெரிக்க பயணத்தின் போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தோனியை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார். அடுத்த வருடம் அதிபர் தேர்தலில் போட்டிப்போட தயாராகி வரும் டொனால்டு டிரம்ப் தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துக்கொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்-இன் அழைப்பை ஏற்று தோனி அவரை சந்தித்து கோல்ஃப் விளையாடிய நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி உடன் டொனால்டு டிரம்ப் தனது கோல்ஃப் விளையாட்டு உடையில் ஒரு படத்தை கிளிக் செய்து வெளியிடப்பட்டதில் தப்போது வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் தோனியும் டிரம்பும் அருகருகே நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். தோனி நீண்ட தலைமுடியும், தாடியும் கொண்டு புதிய லுக்கில் உள்ளார். இந்த போட்டோ உடன் வீடியோவும் ஒன்றும் வெளியாகியுள்ளது. மேலும் புகைப்படம் கொண்ட பதிவில் தல ஃபீவர் இன் USA என பதிவிடப்பட்டு உள்ளது.
மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இதேபோல் தோனியின் புகழ் உச்ச இதுவரையில் யாராலும் தொட முடியவில்லை, பொதுவாக எதிரணிகள் மற்ற கிரிக்கெட் வீரர்கள் போட்டியாக மட்டுமே பார்த்த நிலை இருந்தது.
ஆனால் தோனியை அனைவரும் ஒரு இன்ஸ்பிரேஷனாக பார்த்தனர், இந்திய அணி வீரர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு அணி வீரர்களும் தோனியிடம் வந்து டிப்ஸ் கேட்ட தருணங்கள் நிறைய உள்ளது. இதனால் தோனியின் புகழ் உச்சியில் டொனால்டு டிரம்ப்-ன் அழைப்பு முக்கியமானதாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications