அதிர்ச்சி தகவல்.. நெஸ்ட்லே பொருட்கள் 60% ஆரோக்கியமற்றவை.. ஷாக் ரிப்போர்ட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவிஸ் உணவு மற்றும் பானங்கள் நிறுவனமான நெஸ்லே தனது உலகளாவிய பொருட்களில் 30%க்கும் குறைவான பொருட்கள், ஆரோக்கியம் மற்றும் தரத்தினை பூர்த்தி செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளது. .

இது நெஸ்லேவின் இந்த அறிக்கையானது, நெஸ்லே இந்தியா நிறுவனம் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் வந்துள்ளது.

நெஸ்லேவின் இந்த அறிக்கையால் இந்தியாவிலும் அதன் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் தயாரிப்பு பொருட்களில் 60%க்கும் அதிகமானவை ஆரோக்கியமற்ற வகைக்குள் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கவனிக்க வேண்டிய விஷயம்

கவனிக்க வேண்டிய விஷயம்

இந்த அறிக்கைகள் நெஸ்லே இந்தியாவின் வளர்ச்சியினை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனினும் இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்னவெனில் உலகளாவிய விற்பனை பொருட்கள் மட்டுமே, பிரச்சனையுள்ள பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல முக்கிய பொருட்கள் இந்த லிஸ்டில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Array

Array

இது குறித்து நெஸ்டிலே எங்களின் அணுகுமுறை எப்போதும் நுகர்வோருடன் உண்மைகளை, வெளிப்படையான முறையில் தொடர்பு கொள்வதாகும். உண்மையில் உலகளாவிய போர்ட்போலியோவை பார்த்தால் 30% குறைவானவை வெளிப்புற ஆரோக்கியமான மற்றும் தரங்களை பூர்த்தி செய்வதில்லை.

கவனம் செலுத்துதல்

கவனம் செலுத்துதல்

அவை சுவாரஷ்யமான உணவின் ஒரு பகுதியாக சிறு அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. குழந்தைகளுக்கு மிக பிடித்தமான கிட்கேட் மற்றும் மேகி நூடுல்ஸ் தயாரிப்பாளர், நுகர்வோருடனான அதன் ஈடுபாட்டினை மேம்படுத்துவதாகவும், அவர்களுக்கு முக்கியமான விஷயங்களில் அக்கறை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தான் நோக்கம்

இது தான் நோக்கம்

எனினும் இந்த நிறுவனம் இது குறித்த நெஸ்லே இந்தியா எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. எனினும் சமீபத்திய அறிக்கையில் நெஸ்லே நிறுவனம் அதன் போர்ட்போலியோ பொருட்களில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவினை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறியிருந்தது.

உணவுக்கு மதிப்பீடு

உணவுக்கு மதிப்பீடு

நெஸ்லேவின் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்புகளில் 37 சதவீதம் 3.5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த மதிப்பீட்டை ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் வழங்கியுள்ளது. வழக்கமாக தயாரிப்புகளுக்கு 1 முதல் 5 வரை மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன.

நெஸ்டிலே நிறுவனமே ஒப்புதல்

நெஸ்டிலே நிறுவனமே ஒப்புதல்

மேகி ஆரோக்கியமான உணவு கிடையாது என்று இதற்கு முன்பும் பலமுறை செய்திகள் வெளியானது. ஆனால் அப்போதெல்லாம் பெரும் சர்ச்சையான நிலையில், இந்த முறை நெஸ்லே (Nestle) நிறுவனமே, தனது உணவு தயாரிப்பு ஆரோக்கியமாக இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ளது. இது மேகி பிரியர்களுக்கு உண்மையில் ஒரு அதிர்ச்சி தரும் விஷயமே

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nestle less than 30% products fail health norms: check details

Nestle latest updates.. Nestle less than 30% products fail health norms: check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X