ஆஹா.. புதிய ஒரு ரூபாய் நோட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த நவம்பர் 2016-ல் பணமதிப்பிழப்பு கொண்டு வந்த பின் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களைக் அறிமுகப்படுத்தியது மத்திய ரிசர்வ் வங்கி.

அதன் பின், இந்தியாவில் இருக்கும் எல்லா டினாமினேஷன் ரூபாய் நோட்டுக்களையும் (200, 100, 50, 20, 10) புதிதாக பல வண்ணங்களில் வெளியிட்டது.

இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டை மட்டும் நிதி அமைச்சகம் தான் அச்சிடும். மற்ற எல்லா ரூபாய் நோட்டுக்களையும் மத்திய ரிசர்வ் வங்கி தான் அச்சடிக்கிறார்கள். இப்போது நிதி அமைச்சகம் புதிய ஒரு ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 2

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 2

3. புதிய ஒரு ரூபாய் நோட்டின் வலது பக்கத்தின் கீழ் முனையில் சீரிஸ் எண்கள் இருக்குமாம். எண்கள் கறுப்பு நிறத்தில் இருக்குமாம். எண்கள் இடமிருந்து வலமாக இருக்குமாம்.
4. புதிய ஒரு ரூபாய் நோட்டின் சீரிஸ் எண்களின் முதல் 3 அல்ஃபா நியூமரிக் எண்கள் ஒரே சைஸில் தான் இருக்குமாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 3
 
கவனிக்க வேண்டிய விஷயங்கள் 3

5. புதிய ஒரு ரூபாய் நோட்டின் மறு பக்கத்தில் பாரத் சர்க்கார் எனவும், அதற்குக் கீழ் Government of India எனவும் எழுதி இருக்குமாம்.
6. அதோடு அச்சடிக்கப்படும் ஆண்டும் குறிப்பிட்டு இருப்பார்களாம்.
7. '₹' குறியீடு தானியங்களைப் போல வடிவமைத்து இருக்கிறார்களாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 4

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 4

8. அதோடு சாகர் சாம்ராட் எண்ணெய் எடுக்கும் ப்ளாட்பார்ம், 15 மொழிகளில் ஒரு ரூபாய் என எழுதப்பட்டு இருப்பது போன்றவைகளும் அச்சடிக்கப்பட்டு இருக்குமாம்.
9. புதிய ஒரு ரூபாய் நோட்டு பிங்க் கலந்த பச்சை நிறத்தில் இருக்குமாம். நீளம் 9.7 செ.மீ அகலம் 6.3 செ.மீ இருக்குமாம்.

அமல்

அமல்

இந்த புதிய ஒரு ரூபாய் காயின், தொடர்பாக கடந்த 07, பிப்ரவரி 2020 அன்று இந்திய கெஸெட்டில் பதிவு செய்து இருக்கிறார்களாம். எனவே அன்றில் இருந்து புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி அமலுக்கு வருகிறதாம். ஆனால் எதார்த்தத்தில் இனி தான் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வர வேண்டுமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rupee currency ரூபாய்
English summary

new one rupee currency note

Ministry of finance has released new one rupee currency note. What are the important things to note in it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X