மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பரபரவென தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து தான் தற்போது நாடு முழுக்க பேசி வருகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தற்போது சமுகவலைத்தளத்தில் பெரிய அளவில் இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பட்ஜெட் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நீண்ட காலத்திற்கு பிறகு மத்திய அரசு நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்தும், திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தியுள்ளது பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதேவேளையில் வருமான வரி, மூலதன ஆதாய வரி ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பல தரப்பு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களும், பெரும் பணக்காரர்களும் இந்த பட்ஜெட் மூலம் பல சலுகைகளை இழக்கும் காரணத்தால் சமுக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதேவேளையில் சாமானிய மக்களுக்கு எதிர்பார்த்தபடி வருமான வரியில் பெரும் லாபத்தை அளிக்காவிட்டாலும், புதிய வருமான வரியில் செய்யப்பட்ட மாற்றம் மூலம் ஒருவர் 17000 ரூபாய் சேமிக்க முடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது நடுத்தர மக்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும் பலன் அளிக்க உள்ளது. இந்த நிலையில் டிவிட்டரில் கலக்கும் சில மீம்களும், பதிவுகளும் உங்களுக்காக.
ஜிஎஸ்டி, வருமான வரி, சேவை வரி, சுங்கவரி, பரிசு வரி, மூலதன ஆதாய வரி போன்றவற்றைச் செலுத்திய பிறகு நடுத்தர வர்க்கத்தினரின் நிலை

இந்த பட்ஜெட்டுக்கு பின்பு மக்களின் வருமானம் எங்கே போகும்

ஒவ்வொரு பட்ஜெட்டிலிம் அரசு, மிடில் கிளாஸ் மக்களுக்கு செய்வது
2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒரு போட்டோவில் சொல்லிவிடலாம்

இந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு கிடைத்ததை கலாய்க்கும் மீம்

உண்மையாக வருமான வரி செலுத்தும் மக்களுக்கு கடைசியில் நடப்பது இதுதான்.
பீகாருக்கு அதிகப்படியான சலுகைகள்

இந்த பதிவுக்கு உங்க கருத்தை கமெண்ட் செய்யுங்க.

More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications