NSE, BSE-யில் 2023ல் எத்தனை நாட்கள் விடுமுறை.. வர்த்தகர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நடப்பு ஆண்டு முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வரவிருகும் 2023ம் ஆண்டில் பல மாற்றங்கள் வரவுள்ளன. அந்த வகையில் 2023ல் பங்கு சந்தையில் எத்தனை நாட்கள் விடுமுறை, வர்த்தகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அடுத்த ஆண்டில் பங்கு சந்தையில் 15 நாட்கள் பொது விடுமுறை நாட்களாகும்.

விடுமுறை நாட்கள் பட்டியல்

விடுமுறை நாட்கள் பட்டியல்

2023-லிம் அதிகளவிலான விடுமுறை நாட்கள் பங்கு சந்தையில் உள்ளது. இதில் ஏப்ரல் 4 அன்று மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 அன்று புனித வெள்ளியும், நீட்டிக்கப்பட்ட விடுமுறை உட்பட 13 பொதுவிடுமுறையாகும். ஏப்ரல் 14 அன்று பாபா சாகேப் அம்பேத்கர் அன்றும் பங்கு சந்தைக்கு விடுமுறையாகும். ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 14 தவிர, மே 1 அன்று மகராஷ்டிரா தினமும் கொண்டாடப்படுகின்றது.

காந்தி ஜெயந்தி & கிறிஸ்துமஸ் விடுமுறை

காந்தி ஜெயந்தி & கிறிஸ்துமஸ் விடுமுறை

இது தவிர அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தி ஜெயந்தியும், நவம்பர் 27 அன்று குருநானக் ஜெயந்தியும், டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாடபடவுள்ளது. இந்த நாட்களிலும் பங்கு சந்தைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தின விழா விடுமுறை

குடியரசு தின விழா விடுமுறை

ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் என்பதால் அன்றும், பிப்ரவரி மற்றும், ஜூலை மாதங்களில் பங்கு சந்தைகள் முழுமையாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12 அன்று வருடத்தில் சிறந்த முகூர்த்த வர்த்தக தினம் எனலாம். தீபாவளி அன்று மூகூர்த்த டிரேடிங் தினம் (லட்சுமி பூஜை) கொண்டாடப்படுகிறது.

மற்ற விடுமுறை நாட்கள்

மற்ற விடுமுறை நாட்கள்

நடப்பு ஆண்டில் இந்த முகூர்த்த் டிரேடிங் அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்பட்டது.

மேற்கண்ட விடுமுறை நாட்கள் தவிர மொத்தம் பங்கு சந்தைகள் மொத்தம் 19 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. இதில் குடிபத்வா, புத்த பெளர்ணிமா, இத் இ மிலாத் மற்றும் பார்சி புத்தாண்டு விடுமுறை என பல விடுமுறை தினங்களும் அடங்கும்.

வார இறுதி நாட்கள் விடுமுறை

வார இறுதி நாட்கள் விடுமுறை

பொதுவாக சனி, ஞாயிறு தவிர திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரையில் பங்கு சந்தைகள் செயல்படும். இதில் பொதுவிடுமுறை நாட்கள் தான் பங்கு சந்தையில் விடுமுறை நாட்களாக உள்ளன.

 அடுத்த ஆண்டு எப்படியிருக்கும்?

அடுத்த ஆண்டு எப்படியிருக்கும்?

நடப்பு ஆண்டில் இதுவரையில் ஓரளவு லாபத்தில் காணப்படும் பங்கு சந்தையானது, அடுத்த ஆண்டில் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. நிபுணர்கள் 2023ம் ஆண்டில் மீண்டும், அன்னிய முதலீட்டாளர்கள் சந்தையில் திரும்ப வரலாம். இதனால் சந்தையில் நல்ல வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐடி பங்குகள் எப்படியிருக்கும்?

ஐடி பங்குகள் எப்படியிருக்கும்?

எனினும் சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஐடி துறையில் ரெசசன் அச்சம் இருந்து வருகின்றது. இது ஐடி பங்குகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதே சர்க்கரை பங்குகள், ஹெச் டி எஃப் சி வங்கி உள்ளிட்ட பங்குகள் அடுத்த ஆண்டில் நல்ல ஏற்றம் காணலாம். இது தவிர வருண் பேவரேஜ், இந்தியன் ஹோட்டல்ஸ் என பலவும் சந்தையில் நல்ல ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+