சர்வதேச அளவில் சிறந்த ஹோட்டல்களுக்கான பட்டியல் தேர்தெடுக்கப்பட்டு அவற்றின் பட்டியலை அமெரிக்காவின் இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து Travel + Leisure's 'World's Best Awards 2022 வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஓபராய் ஹோட்டல்ஸ் & ரிசார்ட் இடம்பெற்றுள்ளது தான் சிறப்பே.
இந்தியாவில் மட்டும் அல்ல, ஆசியாவில் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றாக ஓபராய் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் சிறந்த ரிசார்ட்
மராகேச் ஆகியவை வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் சிறந்த ரிசார்ட்டாக வழங்கப்பட்டுள்ளன.
ஓபராய் உதய்விலாஸ் , உதய்பூருக்கு இந்தியாவின் சிறந்த ரிசார்ட் ஆக விருது வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை சிறப்பாக செய்து வரும் இந்த ஹோட்டல் மற்றும் ரிசார்ட்-ன் சேவைகளுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரத்தினை உறுதிபடுத்துகின்றது என ஓபராய் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி விக்ரம் ஓபராய் கூறியுள்ளார்.
முக்கிய சொத்து
எங்கள் நிறுவனர் ராய் பகதூர் எம் எஸ் ஓபராய், முன்னாள் தலைவர் பி ஆர் எஸ் ஒபராய், ஓபராய் எப்போதும் எங்களின் முக்கியமான சொத்தாக பராமரித்து வந்தனர்.
மேலும் எங்கள் ஊழியர்கள் மீண்டும் மீண்டும் நீடித்த நம்பிக்கையை மேம்படுத்த பண்புரிந்து வருகின்றனர்.
மேக் இன் இந்தியாவில் பங்கு
இதே இது குறித்து ஒபராய் குழுமத்தின் செயல் தலைவர் அர்ஜூன் ஓபராய், இந்த மதிப்புமிக்க விருதை பெறுவதில் ஓபராய் மகிழ்ச்சியடைகிறது. மேக் இன் இந்தியா முயற்சிக்கு தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாகவும், இதற்காக மிகுந்த பெருமைப்படுவதாகவும் கூறினார்.
ஓபராய் இயக்கம்
ஓபராய் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ், 32 பிராண்டுகளின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் டிராவல் + லெய்சரின் இந்த அங்கீகாரம் மிக முக்கிய பங்கு வகித்தது. ஏனெனில் இந்த இதழ் உலகின் மிக புகழ்பெற்ற பயண பிராண்டுகளில் ஒன்றாகும். அதன் வாசகர்களுக்கு ஹோட்டல்கள், உணவு, வடிவமைப்பு, பணி, கலாச்சாரம், உணவு மற்றும் டிரெண்ட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications